''கல்யாணம் ஆகி 4 மாசத்துக்குள்ள...'' - பிக்பாஸில் ஜாங்கிரி மதுமிதா குறித்து கணவர் பேட்டி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஓகே ஓகே, அட்டகத்தி, டிமாண்டி காலனி போன்ற படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் மதுமிதா. இவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். அவர் குறித்து அவரது கணவர் Behindwoods Tvக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.

Madhumitha's husband speaks about her fo Kamal Haasan Bigg Boss 3

அப்போது பேசிய அவர், அவங்க ரொம்ப சென்சிட்டிவ் அவங்க. அதனால்தான் அவங்க உடனே அழறாங்க. அது தான் அவங்களுக்கு மைனஸ். அது தான் அவங்க பிளஸ். யார் கஷ்டப்பட்டாலும் தாங்காது அவங்களுக்கு. கல்யாணம் ஆகி 4 மாசம் தான் ஆகுது. கஷ்டமா இருக்கு. என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தோன்றி போட்டியாளர்களிடையே உரையாடவிருக்கிறார். அதில், சாண்டி நிச்சல் குளத்தில் சாண்டி விழுந்து காயம் பட்டதற்கு கமல்ஹாசன் வருத்தம் தெரிவிக்கிறார்.

அப்போது சாண்டி கமல்ஹாசனிடம் உங்கள் வாழ்வில் மிகவவும் காயப்படுத்திய சம்பவம் எது என்று கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் அவர், கேள்வி கேட்டு காயப்படுத்திட்டாரு சாண்டி என்று பொய்யாக குற்றச்சாட்டு தெரிவித்தார்

''கல்யாணம் ஆகி 4 மாசத்துக்குள்ள...'' - பிக்பாஸில் ஜாங்கிரி மதுமிதா குறித்து கணவர் பேட்டி வீடியோ