விஜய்யின் மாஸ்டர் முதல் சிங்கிள் - தளபதியின் குட்டி கத எப்போது ரிலீஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாஸ்டர் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

lokesh kanagaraj vijay's master first single release date is out

விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இத்திரைப்படத்துக்கு இசையமைக்கிறார். மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா, நெய்வேலி ஆகிய இடங்களில் நடைபெற்றது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் முதல் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒரு குட்டி கத எனும் இப்பாடல் வரும் பிப்ரவரி 14 - காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் படக்குழுவின் இந்த அறிவிப்பால், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Entertainment sub editor