ஜெயம் ரவி-நதியா மீண்டும் ’எம்.குமரன்’ தாய்-மகனாக மாறிய தருணம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னையில் நடைபெற்ற Behindwoods Gold Medals விருது விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உட்பட ஏராளமான திரையுலகினை சேர்ந்த நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

Jayam Ravi, Nadhiya recreates M kumaran Son of Mahalakshmi dance on Behindwoods Gold Medals 2019

இதில் Best Actor - Jury Award விருது ’கோமாளி’ படத்தில்  நடித்தற்காக ஜெயம் ரவிக்கு அறிவிக்கப் பட்டது. இந்த விருதையும், பதக்கத்தையும் ஜெயம் ரவிக்கு நடிகை நதியா தன் கையால் வழங்கி கெளரவித்தார். இருவரும் முன்பு எம்.குமரன் சன் ஆஃப் மாகாலக்‌ஷ்மி படத்தில் நடித்த நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.

அதில் ஜெயம் ரவி கோர்யோக்ராஃபர் இல்லாமல் தானே உருவாக்கிய நடன அசைவுகளை குறிப்பிட்டு நதியா பாராட்டினார். இருவரும் மேடையில் அந்த நடனத்தை ஆடிக்காட்டினர். இந்த காணொளியைக் காண கீழ்க்காணும் வீடியோவை சொடுக்கவும்.

ஜெயம் ரவி-நதியா மீண்டும் ’எம்.குமரன்’ தாய்-மகனாக மாறிய தருணம்! வீடியோ

Entertainment sub editor