''அவன் ஹீரோவாய்ட்டான், ஆனா நீ..'' - அபிராமியிடம் வத்தி வைக்கும் வனிதா
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 13, 2019 09:39 AM
பிக்பாஸ் நிகழ்ச்சியில் விருந்தினராக பிக்பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக உள்ளே நுழைந்தார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீடு பரபரப்பாகத் தொடங்கியது. போட்டியாளர்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை பேசி பஞ்சாயத்து பண்ணத் தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 13) வெளியான முதல் புரோமோவில் அபிராமியை தனியாக உட்கார வைத்து அறிவுரை வழங்குகிறார் வனிதா. அப்போது, நீ மட்டும் தான் அவன் பின்னாடி ஓடிட்டு இருக்க. கடைசில முகேன் ஹீரோவாய்ட்டான். நீ ஜீரோவாகிட்ட என்று வத்தி வைக்கிறார்.
தற்போது வெளியான புரோமோவில் முகேனும் அபிராமியும் கடுமையாக சண்டை போட்டுகொள்கிறார்கள். நான் அந்த அர்த்தத்துல தான் அப்படி பண்ணேனா என அபிராமி திரும்ப திரும்ப கேட்க அவரை சேரால் அடிக்க செல்கிறார்
''அவன் ஹீரோவாய்ட்டான், ஆனா நீ..'' - அபிராமியிடம் வத்தி வைக்கும் வனிதா வீடியோ
Tags : Bigg Boss 3, Kamal Haasan, Vanitha, Abirami