'எலிமினேஷனுக்கு ஒவ்வொருத்தரும் யார நாமினேட் பண்றாங்க தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது சுவாரஸியமான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அடுத்த வாரம் எலிமினேஷன் இருக்கும் என கமல்ஹாசன் அறிவித்திருந்தார். 

Kamal Haasan's Bigg Boss 3 new promo about elimination is out

இந்நிலையில் தற்போது பிக்பாஸின் புதிய புரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது. அதில் ஒவ்வொரு நபரும் தாங்கள் யாரை நாமினேட் செய்கிறோம், அதன் காரணம் என்ன என்று விளக்கமாக கூறுகிறார்கள். 

மீரா மிதுன், அபிராமியையும், சாக்ஷியையும் நாமினேட் செய்கிறார். அபிராமியும், ஷெரினும் மதுமிதாவை நாமினேட் செய்கிறார். பாத்திமா பாபு கவிணையும், சரவணனையும் நாமினேட் செய்கிறா். இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.