BREAKING : கமல்ஹாசனுக்கு என்ன ஆச்சு..? மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்.! Kamal Health Update
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான நடிகர் கமல்ஹாசன் தம்முடைய ஆறாவது வயதில் நடிக்க தொடங்கி 230 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.
திரைப்படங்கள் நடிப்பது, இயக்குவது, கதை- வசனம்- பாடல்கள் எழுதுவது , பாடல் பாடுவது, திரைப்படங்களை தயாரிப்பது உள்ளிட்ட பன்முகத் திறன் கொண்ட நடிகர் கமல்ஹாசன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன்களை தொகுத்து வழங்கி வருகிறார். அதன்படி பிக் பாஸ் ஆறாவது சீசனை தொகுத்து வழங்கி வரும் நடிகர் கமல்ஹாசன் தம்முடைய 68வது பிறந்த நாளை சமீபத்தில் தான், நவம்பர் 7ஆம் தேதி கொண்டாடினார்.
இதனைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தம்முடைய 234வது திரைப்படத்தில் கமல்ஹாசன் நடிக்கக்கூடிய தகவல் அதிகாரப்பூர்வமாக அண்மையில் வெளியானது. இதனிடையே கமல் நடிப்பில், ஷங்கர் இயக்கும் இந்தியன் 2-ஆம் பாகம் தயாராகி வருகிறது. முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் திரைப்படம் பெருவெற்றி பெற்றதை அடுத்து இயக்குனர், உதவி இயக்குனர்கள், திரைப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்த சூர்யா உள்ளிட்ட அனைவருக்கும் சிறப்பு பரிசுகளை கமல் வழங்கி இருந்தார்.
இந்த சூழலில்தான், நடிகர் கமல்ஹாசன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது இவைகுறித்த உண்மை தகவல்கள் மருத்துவமனை தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
அதன்படி சென்னை போரூரில் இருக்கும் ஸ்ரீ ராமச்சந்திரா மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் நடிகர் கமல்ஹாசன் இந்த நவம்பர் 23-ஆம் தேதி லேசான காய்ச்சல், ஜலதோஷம், இருமல் உள்ளிட்டவற்றுடன் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர் தற்போது நலமுடன் தேடி வருகிறார் என்றும், ஒன்றிரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகி விடுவார் என்றும் மருத்துவமனை தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Robert Asking Rachitha Phone Number Bigg Boss 6 Tamil
- Ram Ramasamy Feels About Marriage Ayesha Troll Bigg Boss 6 Tamil
- Amuthavanan Kidding Shivin With Myna Bigg Boss 6 Tamil
- Kamal Haasan About People Remembering His Characters Name
- Kamal Haasan Tweet About Aroor Das Demise
- Bigg Boss 6 Tamil 20th Nov 2022 Elimination Kamal Announced
- All Housemates Wanted Azeem To Get Out From Bigg Boss 6 Tamil
- Robert Words To Rachitha While She Crying In Jail Bigg Boss 6
- Kamalhaasan About Housemates Raja Rani Task Bigg Boss 6 Tamil
- Robert Rachitha Dance Togethor Raja Rani Task Bigg Boss 6 Tamil
- Rachitha Asks Water Viral Raja Rani Task Bigg Boss 6 Tamil
- Raja Rani Task Robert Rachitha Viral Pose Bigg Boss 6 Tamil
தொடர்புடைய இணைப்புகள்
- 🔴Live: Vikraman-ஐ எதிர்த்து வாதாடிய Azeem, செம Fire-U 🔥 யாரு சரி? தோலுரிக்கும் Fatman
- 🔴LIVE: "வைத்தெரிச்சலா இருக்கு, வெளிய அனுப்புங்க" புலம்பி தள்ளிய Dhana 😭 தோலுரிக்கும் Fatman Review
- 🔴LIVE: "மானம் முக்கியம், வெளிய கிளம்புறேன்"😡Azeem-ஐ குழப்பி விட்ட Kamal |தோலுரிக்கும் Fatman Review
- Suriya வீட்டில் 2 காளை மாடு வளக்குறாரு! Vaadivaasal Breaking😱 Vetrimaaran Reveals🔥Crowd Roars💥
- Bigg Boss GP Muthu Returns😮💥 ரகளைக்கு பஞ்சமே இல்ல🤣 'Office Days' Comedy Tamil Web Series 😂
- 🔴LIVE: "நா ஒரு லூசு" 😡 Rachita-வ நம்பி... அசிங்கமா இருக்கு" தோலுரிக்கும் Fatman Review Day 40
- 🔴LIVE: "மூஞ்சிக்கு நேரா பேசு First... பயப்படாத தொட நடுங்கி" 🤬 தோலிருக்கும் Fatman Review Day 39
- 🔴LIVE: "காரி துப்பி கொடுக்கிறேன்.. சாப்பிடு போ, அசிங்கமா இருக்கு"🤬 தோலிருக்கும் Fatman Review Day 38
- "Vikraman FINAL போவாரு... Azeem எதிர்த்து பேசினாலே… வாய மூடு, நீ பொண்ணு" - VJ Maheswari BB Interview
- കമൽഹാസൻ വരുമ്പോൾ എന്നെ പറഞ്ഞുവിടുമായിരുന്നു !! 😄😄 MG Soman-ൻ്റെ കുടുംബം ഇതാണ് !!❤️
- 🔴 SHOCKING: MANIKANDAN SHOE 👟 ல BLUETOOTH MIC இருக்கா? 😱 என்னங்க சொல்றீங்க, மெய்யாலுமா 🙄
- 🔴LIVE: "திருடியா? வாய் கூசுது, அவமானமா..." 😭 கதறி அழுத Dhana... தோலுரிக்கும் Fatman Review Day 36