'சியான் விக்ரமை Meet பண்ணனுமா ? - அப்போ அது என்னனு கண்டுபிடிங்க'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலக நாயகன் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் தயாரித்துள்ள படம் 'கடாரம் கொண்டான்'. இந்த படத்தில் சீயான் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ளார்.

Kamal Haasan and Vikram's Kadaram Kondan team announced a contest

இந்த படத்தை தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்குகிறார். இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, கமலின் இளையமகள் அக்ஷரா ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் டிரெய்லர் வருகிற ஜூன் 3 ஆம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படக்குழு போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. அதில், Puzzle ஒன்றினை குறிப்பிட்டு இந்த படத்தில் சியான் விக்ரமின் கேரக்டரை கண்டுபிடிங்க, சீயான் விக்ரமுடன் டிரெய்லர் அறிமுக விழாவில் பங்கு பெறுங்கள் என்று தெரிவித்துள்ளார்.