www.garudabazaar.com
iTechUS

மகனுக்காக இன்ஸ்டாகிராம் கணக்கை துவங்கிய காஜல் அகர்வால்.. 9 மாத குழந்தையுடன் வைரல் போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை காஜல் அகர்வால் தனது மகனுக்கு புதிய இன்ஸ்டாகிராம் கணக்கை துவங்கி உள்ளார்.

Kajal Aggarwal Opened New instgram account for her son

Also Read | வெங்கட் பிரபு இயக்கும் 'CUSTODY'.. வைரலாகும் கீர்த்தி ஷெட்டியின் கேரக்டர் லுக் போஸ்டர்!

தமிழில் நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் அண்மையில்  'ஹே சினாமிகா' படம் வெளியானது. தற்போது கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் காஜல் அகர்வால் நடித்து வருகிறார். காஜல் அகர்வால் நடித்துள்ள கோஸ்டி எனும் படமும் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.

Kajal Aggarwal Opened New instgram account for her son

சென்ற 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காஜல் அகர்வால், தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவீட்டார் பங்கு பெற்ற திருமணம் நடைபெற்றது.

Kajal Aggarwal Opened New instgram account for her son

காஜல் அகர்வால் - கௌதம் கிட்ச்லு தம்பதியருக்கு கடந்த மாதம் (19.04.2022) அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு 'நெய்ல்' என பெயரிட்டுள்ளனர். குடும்ப பெயரான கிட்ச்லு உடன் இணைத்து நெய்ல் கிட்ச்லு என இக்குழந்தை அழைக்கப்படுகிறது.

Kajal Aggarwal Opened New instgram account for her son

குழந்தை பிறந்து ஒன்பது மாதம் கடந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஜல் அகர்வால் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். குழந்தை பிறந்து 9 மாதங்கள் கடந்த நிலையில் காஜல் அகர்வால், குழந்தைக்கு 3/4 பிறந்தநாள் வாழ்த்துகள் கூறி, குழந்தை பெயரில் உருவாக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கையும் குறிப்பிட்டுள்ளார்.

 

Also Read | BREAKING: 96 பட இயக்குனருடன் இணைந்த கார்த்தி & '2D' சூர்யா.. பட டைட்டில் இதுவா? போடு

 

தொடர்புடைய இணைப்புகள்

Kajal Aggarwal Opened New instgram account for her son

People looking for online information on Kajal Aggarwal will find this news story useful.