www.garudabazaar.com

பிரபல நடிகர் நடிகையுடன் மாலத்தீவில் நடிகை இலியானா.. இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ADVENTURE வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை இலியானா தனது மாலத்தீவு சுற்றுலா  போட்டோக்கள் & வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Ileana D Cruz with Katrina Kaif Mini Mathur at Maldives

Also Read | விஷால் - சுனைனா நடிக்கும் 'லத்தி'.. டீசர் ரிலீஸ் எப்போ? வெளிவந்த GLIMPSE

தமிழ் சினிமாவில் கேடி படத்தில் அறிமுகமான நடிகை இலியானா. பின் தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகையானார். பின் 2012 ஆம் ஆண்டு வெளியான நண்பன் படத்தில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரீ- என்ட்ரி கொடுத்தார். இந்த நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை இலியானா. அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள், பிகினி உடை புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வருவார்.

Ileana D Cruz with Katrina Kaif Mini Mathur at Maldives

இலியானா, அவ்வப்போது ரசிகர்கள் உடன் கலந்துரையாடல் செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருப்பவர். ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதும், ஆலோசனைகள் கூறுவதும் இதில் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை இலியானா, நடிகர் விக்கி கவுஷால் & கத்ரினா கைப் மற்றும் சில சினிமா நண்பர்களுடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்த சுற்றுலா போட்டோக்களை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார்.

Ileana D Cruz with Katrina Kaif Mini Mathur at Maldives

மேலும் கடலுக்கு அடியில் நண்பர்களுடன் நீந்தும் சாகச வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mini Mathur (@minimathur)

Also Read | BB Jodigal 2: மோதிரம் கொடுத்து ப்ரொபோஸ் பண்ணிய அமீர்.! கண் கலங்கிய பாவனி.!

தொடர்புடைய இணைப்புகள்

Ileana D Cruz with Katrina Kaif Mini Mathur at Maldives

People looking for online information on இலியானா, மாலத்தீவு சுற்றுலா, Ileana, Ileana D Cruz, Katrina Kaif, Maldives Vacation, Mini Mathur will find this news story useful.