www.garudabazaar.com

"இதான் மகிழ்ச்சியான இடம்".. திடீரென பிகினி உடையில் இலியானா வெளியிட்ட செம்ம வைரல் போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை இலியானா தனது பிகினி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Ileana D Cruz Latest BIkini Super Hot Picture Goes Viral

தமிழ் சினிமாவில் கேடி படத்தில் அறிமுகமான நடிகை இலியானா. பின் தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகையானார். பின் 2012 ஆம் ஆண்டு வெளியான நண்பன் படத்தில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரீ- என்ட்ரி கொடுத்தார். இந்த நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

Ileana D Cruz Latest BIkini Super Hot Picture Goes Viral

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார். இந்தியில் வருண் தவான், அஜய் தேவ்கன், ரன்பீர் கபூர், சயிப் அலி கான் போன்ற ஹூரோக்களுடன் ஜோடி சேர்ந்தார். இலியானா, கடைசியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தொடரான ​​தி பிக் புல்லில் அபிஷேக் பச்சன் மற்றும் நிகிதா தத்தாவுடன் நடித்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை இலியானா. அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள், பிகினி உடை புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வருவார்.

கடந்த பிப்ரவரி மாதம் ஒருவரை 'ஒல்லியாக' மற்றும் 'அதிக நிறமாக' காட்டக்கூடிய அனைத்து புகைப்பட எடிட்டிங் ஆப் பயன்பாடுகளையும் நீக்கியதாக கூறியுள்ளார், நடிகை இலியானா டி'க்ரூஸ். மேலும் தனது உடற்பருமனான போட்டோவையும் பகிர்ந்து இருந்தார்.

Ileana D Cruz Latest BIkini Super Hot Picture Goes Viral

இந்நிலையில் நடிகை இலியானா  பிகினி உடையில் கடற்கரையில் படுத்து இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் செம வைரல் ஆகியுள்ளன. மகிழ்ச்சியான இடம் என போட்டோவில் இலியானா குறிப்பிட்டுள்ளார். 

Ileana D Cruz Latest BIkini Super Hot Picture Goes Viral

சமீபத்தில் ஹோலி பண்டிகையையும் பிகினி உடையில் இலியானா கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.

https://www.behindwoods.com/bgm8/

"இதான் மகிழ்ச்சியான இடம்".. திடீரென பிகினி உடையில் இலியானா வெளியிட்ட செம்ம வைரல் போட்டோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ileana D Cruz Latest BIkini Super Hot Picture Goes Viral

People looking for online information on Bikini, Hot, Ileana, Ileana D Cruz, Super will find this news story useful.