www.garudabazaar.com

திவ்யபாரதியின் கலக்கல் போட்டோஷூட்.. இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட செம்மயான ரீல்ஸ் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ் போட்டோஷூட் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

Divya Bharathi Latest Photoshoot Videos Went Viral

Also Read | சந்தானம் நடிக்கும் 'குலு குலு.'. சந்தோஷ் நாராயணனின் ஜாலியான நடனத்தில் 'மாட்னா காலி' VIDEO பாடல்!

சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்,முனீஷ் காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்த திரைப்படம் Bachelor. இந்த Bachelor திரைப்படத்தில் நாயகியாக நடித்து புகழ் பெற்றவர் கோயம்புத்தூரைச் சார்ந்த திவ்யபாரதி.

கோடை விடுமுறைக்கு மாலத்தீவு சென்ற நடிகை திவ்யபாரதி அங்கிருந்து பல போட்டோஸ், வீடியோக்களை வெளியிட்டார். திவ்யபாரதி, தனது நண்பர்களுடன் கோகோ கிரி தீவில் இருந்து பிகினி & நீச்சல் உடை புகைப்படங்களை வெளியிட்டார்.

Divya Bharathi Latest Photoshoot Videos Went Viral

அதில் குறிப்பாக பிகினி உடையில் உள்ள போட்டோக்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்ததன. தற்போது நடிகை திவ்ய பாரதி முகேன் ராவுடன் மதில் மேல் காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இப்படத்தில் நடிகர் முகேன் ராவ் மற்றும் திவ்ய பாரதி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் மலையாளத்தில் ஹிட்டடித்த 'இஷ்க்' ISHQ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் கதிருடன் நடித்து வருகிறார்.

Divya Bharathi Latest Photoshoot Videos Went Viral

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் திவ்யபாரதி முக்கியமானவர். அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை அப்லோடு செய்வார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவுகிறது.

Divya Bharathi Latest Photoshoot Videos Went Viral

இந்நிலையில் பிரபல போட்டோஃகிராபர் ஜிபின் உடன் இணைந்து புதிய போட்டோஷூட் நடத்தி உள்ளார். இந்த வீடியோவில் கருப்பு நிற ஆடையை உச்சந்தலை முதல் காலணி வரை ஒரே கரும்பச்சை நிறத்தில் மோனோக்ரோம் போட்டோஷூட்டாக நடத்தி உள்ளார்.

Also Read | தனுஷ் நடித்த 'தி கிரே மேன்'.. OTT வெளியீட்டுக்கு முன் FANS-க்கு இயக்குனர்கள் சொன்ன சூப்பர் விஷயம்!

திவ்யபாரதியின் கலக்கல் போட்டோஷூட்.. இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட செம்மயான ரீல்ஸ் வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Divya Bharathi Latest Photoshoot Videos Went Viral

People looking for online information on Divya Bharathi, Divya Bharathi Latest Photoshoot will find this news story useful.