WOW இவ்வளவு சீக்கிரமா?..... நடிகர் ராணா திருமண தேதி அறிவிப்பு?....வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்...!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் பாகுபலி நடிகர் ராணா. இவர் சமீபத்தில் ஆர்க்கிடெக்ட் மிஹீக்கா பஜாஜ் என்பவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். இந்நிலையில் அவர்களது திருமணம் எப்போது நடக்கும் என்று ரசிகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்களும் ஆவலாக உள்ளனர்.
இந்நிலையில் திருமண தேதி முடிவு செய்யப்பட்டுவிட்டதாக செய்திகள் உலா வர ஆரம்பித்துள்ளன. விசாரித்ததில் ராணாவுக்கு மிகவும் நெருக்கமான தொடர்புகள் கூறும்போது "ஆம். வரும் ஆகஸ்ட் 8 அல்லது 18-ஆம் தேதி அவரது திருமணம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என 50 பேர் மட்டும் பங்குகொள்ளும் வகையில் நடக்கும்" என்று கூறியுள்ளனர்.
தமிழில் பாகுபலி படத்தில் ராணா நடித்த வில்லன் கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இவர் பிரபு சாலமன் இயக்கத்தில் காடன் படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Marriage Date Of Rana Daggubati And Mihika Bajaj Maybe On This Date
- Bigg Boss 3 Meera Mitun Posts Bridal Look And About Marriage
- Bigg Boss Tamil 3 Meera Mitun Shared About Her Marriage
- கல்யாணம் பற்றி மனம் திறந்த ஷெரின் | Actress Sherin Opens On Her Marriage Plan , Dhanush And Her Crush
- Rana Daggubati Shares Photo Of Roka Ceremony With Miheeka Bajaj
- Varalaxmi Sarathkumar Puts A Fullstop About Her Marriage Rumours
- SA Chandrasekar Reveals The Complete Details Of Thalapathy Vijay And Sangeetha Marriage | விஜய் - சங்கீதா திருமணம் குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் பகிர்ந்
- பிரபல நடிகை திடீர் முடிவு காதலருடன் ஆன்லைன் திருமணமா Popular Actress Choose Virtual Marriage With Lover During Corona Lockdown
- பிரபல நடிகர் பண்ணை வீட்டில் திருமணம் டாக்டரை மணந்தார் Popular Actor Marriage During Corona Lockdown Goes Viral Ft Nikhil Siddhartha And Pallavi
- நடிகர் ராணாவின் கல்யாணம் இப்போது தான்.? | Rana Daggubati And Miheeka Bajaj's Marriage To Happen Soon
- Baahubali Fame Rana Daggubati's Girl Friend Miheeka Bajaj's Full Details | ராணாவின் காதலர் மஹீகா பஜாஜ் பற்றி முழுத் தகவல்கள்
- Who Is Mihika Bajaj - Rana Daggubati's Lover, Full Details Here
தொடர்புடைய இணைப்புகள்
- BREAKING : Bahubali Actor Rana Daggubati Introduces His Fiance Miheeka ♥️
- Rana Daggubatti | Most Preferred Faces For Historical Films In Indian Cinema- Who Do You Love The Most? - Slideshow
- பெரிய Kingdom-ல இருந்து காட்டுக்குள்ள தள்ளிட்டாரு - Rana Daggubati's Speech | Kaadan Press Meet
- YogiBabu Marriage - Photos
- Baahubali- The Conclusion | From Agni Natchathiram To Master: Face-off Posters Of Tamil Cinema - Slideshow
- திருமணம் செய்வது அவசியமா? - Gaur Gopal Das Exclusive Interview On Marriage Life
- You Had That One Person In Your Mind As You Were Reading This Post
- You Care About Them And Everything They Care About
- You Notice Little Things About Them And Care Subconsciously
- You Are Ok With Them Being Not Perfect And Being Gross
- You Try New Things
- You Overthink