'என் கல்யாணம் எப்போ நடக்கும் தெரியுமா..?' - அழகிய அசுரா ஷெரின் கொடுத்த பளீச் பதில்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஷெரின் தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 

கல்யாணம் பற்றி மனம் திறந்த ஷெரின் | actress sherin opens on her marriage plan , dhanush and her crush

தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானவர் ஷெரின். இதையடுத்து இவர் தமிழில் விசில், உற்சாகம், நண்பேண்டா உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் அண்மையில் இவர் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். 

இந்நிலையில் நடிகை ஷெரின் நமக்காக வீடியோ கால் மூலம், பல விஷயங்கள் குறித்து பேசினார். அப்போது , அவரின் திருமணம் குறித்து கேட்டதற்கு, ''திருமணம் செய்ய, நம் வாழ்வில் யாராவது ஒருவர் இருக்க வேண்டும். அப்படியான ஒருவர் இப்போது என் வாழ்க்கையில் இல்லை. அதுவும் இல்லாம நாம இப்போ ஊரடங்குல இருக்கோம், நான் வீட்டுக்குள்ளே, வர போற என் இளவரசருக்காக காத்துட்டு இருக்கேன்''  என க்யூட் பதில் கொடுத்தார். மேலும் தனுஷுடன் துள்ளுவதோ இளமையில் நடித்தது, விஜய் தேவரகொண்டா, அழகிய அசுரா பாடல் என ஷெரின் மனம் திறந்து பேசியுள்ளார். 

'என் கல்யாணம் எப்போ நடக்கும் தெரியுமா..?' - அழகிய அசுரா ஷெரின் கொடுத்த பளீச் பதில். வீடியோ

தொடர்புடைய செய்திகள்

கல்யாணம் பற்றி மனம் திறந்த ஷெரின் | actress sherin opens on her marriage plan , dhanush and her crush

People looking for online information on Biggbosstamil, Dhanush, Marriage, Sherin, Vijay Devarakonda will find this news story useful.