ஹன்சிகாவின் காதலர் தின ப்ளான் என்ன தெரியுமா..? கேட்டா நிச்சயம் தூங்க மாட்டீங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஹன்சிகா தனது காதலர் தினத்தின் ப்ளானை பற்றி தெரிவித்துள்ளார்.

hansika tells her valentines day plan in her instagram story

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி. மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், விஜய், தனுஷ், சூர்யா உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். ஹன்சிகா தற்போது மஹா எனும் படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் நடிகர் சிம்பு கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று காதலர் தினத்தை அனைவரும் கொண்டாடி வருகையில் ஹன்சிகா தனது காதலர் தின ப்ளானை பற்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், என் வேலன்டைன்ஸ் ப்ளான் என்ன என்று கேட்கிறார்கள். எனது பதில் தூக்கம் தான்' என அவர் பதிவிட்டுள்ளார். அப்போ இந்த காதலர் தினத்தில் ஹன்சிகாவுக்கு முழு ஓய்வு மட்டும் தான் போல.

Entertainment sub editor