www.garudabazaar.com

Video : பாலாஜிக்கு ரெட் கார்ட் கொடுத்த கமல் ஹாசன்?... இந்த வாரம் வெளியேறும் பெண் போட்டியாளர்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இன்று கமல்ஹாசன் போட்டியாளர்களை சந்திக்கும் நாள் என்பதால் இந்த வாரம் யார் எலிமினேட் செய்யப்படுவார்கள் என்று மக்கள் ஆவலாக எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில் அதிர்ச்சியான தகவல்கள் சில வைரலாகி வருகிறது .அதில் இந்த வாரம் அர்ச்சனா குறைவான வாக்குகள் பெற்றிருப்பதாகவும், அவர் எலிமினேட் செய்யபட  அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Does balaji is given red card this week பாலாஜிக்கு ரெட் கார்ட் கொடுத்த கமல்

மேலும் "சனம் தான் பங்கேற்று ஜெயித்த அழகிப்போட்டியில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்தார்" என்று பாலா மோசமான கமெண்ட்  அடித்தார் என்று சனம் ஒரு மிகப்பெரிய குற்றசாட்டை முன்வைத்துள்ளார். எனவே பாலா அவ்வாறு கூறியதற்காக அவருக்கு ரெட் கார்ட் வழங்கப்படலாம் என்றும் தகவல் வைரலாகி வருகிறது. இந்நிலையில் என்ன நடக்கிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

VIDEO : பாலாஜிக்கு ரெட் கார்ட் கொடுத்த கமல் ஹாசன்?... இந்த வாரம் வெளியேறும் பெண் போட்டியாளர்? வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Does balaji is given red card this week பாலாஜிக்கு ரெட் கார்ட் கொடுத்த கமல்

People looking for online information on Balaji, Biggboss will find this news story useful.