www.garudabazaar.com

ஐஸ்வர்யா தத்தாவுக்கு இந்த சீசனில் ரொம்ப பிடிச்சது இவர் தானாம்... கலாய்க்கும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இன்றைய தினம் வெளியாகி இருக்கும் முதல் பிக் பாஸ் புரோமோவில் கடந்த வாரத்தில் சிறந்த போட்டியாளரை  தேர்வு செய்யும்படி பிக்பாஸ் கூறுகிறார். அதற்கு பலரும் சோம் மற்றும் ஆரியை தேர்வு செய்கின்றனர். இந்நிலையில் பாலாஜி உட்பட பலரும் ஆரிக்கு சப்போர்ட் செய்தது விசித்திரமாக இருந்தது. ஆரி கோட்டில் வாதாடும் போது கூறிய வார்த்தைகள் சம்யுக்தா தன்னை பார்த்து தான் சொல்கிறார் என்று எடுத்துக் கொண்டார். இந்நிலையில் மற்ற போட்டியாளர்களும் அவருக்கு ஆதரவு தெரிவிப்பது போல், அவரை தேர்வு செய்ததால் அவர் தேம்பி அழுவதையும், "இந்த வீட்டில் நியாயம் இல்லை" என்று கூறுகிறார்.

popular actress comments about biggboss ஐஸ்வர்யா தத்தாவுக்கு பிடித்த போட்டியாளர் 4

இந்நிலையில் இரண்டாம் சீசனில் பங்குபெற்ற பிக்பாஸ் போட்டியாளரான ஐஸ்வர்யா தத்தா தனது டிவிட்டர் தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். ஆரி, சம்யுக்தா இடையே சண்டை நடந்தபோது, அவரை பார்த்து சம்யுக்தா வளர்ப்பு சரியில்லை ஒரு பெண்ணிடம் எப்படி பேசவேண்டும் என்று தெரியவில்லை. இவன்லாம் பிக்பாஸ் வந்துட்டான்" என்பதுபோல் கோபமாக பேசி விட்டு நகர்ந்தார். ஐஸ்வர்யா தத்தா சம்யுக்தாவை பிடிக்கும் என்பது போல் இதய எமோஜிகளை பதிவிட்டுள்ளார். ஆனால் அதற்கு கீழே ரசிகர்கள் பலரும் அவரை டிரோல் செய்து கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

popular actress comments about biggboss ஐஸ்வர்யா தத்தாவுக்கு பிடித்த போட்டியாளர் 4

People looking for online information on Aishwarya Dutta, Biggboss will find this news story useful.