www.garudabazaar.com

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் விஜய் டிவி பிரபலம்?... மீண்டும் ஒரு பெண் போட்டியாளரா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன், விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தினமும் நடக்கும் சண்டை சச்சரவுகள் மூலம் பலரது முகத்திரை கிழிக்கப்பட்டு வருகிறது. மேலும் விறுவிறுப்பை கூட்ட அடுத்தடுத்து வைர்ல்டு கார்டு போட்டியாளர்கள் இறக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் அடுத்ததும் ஒரு பெண் பிரபலம் தான் நுழைய இருப்பதாக தகவல்கள் வைரலாகிறது.

Popular vijay tv celebrity to enter into biggbossபிக்பாஸ் நுழையும் விஜய் டிவி பிரபலம்

இந்நிலையில் பாடகி சுசித்ராவுக்கு அடுத்த போட்டியாளராக பிரபல விஜய் டிவி பிக் விஜே பாவனா பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தகவல் ஒன்று வைரலானது. இதனையடுத்து ரசிகர் ஒருவர் இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு அவர் பதிலளித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் பாவனா மிகவும் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் "இந்தமுறை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போறீங்களா" கேள்விக்கு அவர், "ஹாஹா நிச்சயமாக இல்லை" என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Popular vijay tv celebrity to enter into biggbossபிக்பாஸ் நுழையும் விஜய் டிவி பிரபலம்

People looking for online information on Bhavana, Biggboss will find this news story useful.