www.garudabazaar.com

ஆபாசமாக பேசிய பாலா... பிரபல விஜய் டிவி நடிகை கடும் கண்டனம்... "Shame On You பாலாஜி, ஏன்னா..."

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீபத்தில்  வெளியான பிக்பாஸ் புரோமோ ஒன்று திடீரென டெலிட் செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே போல் சமூக வலைதளங்களில் ஸ்கிரீன்ஷாட் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் "சனம் தான் பங்கேற்று ஜெயித்த அழகிப்போட்டியில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்தார்" என்று பாலா மோசமான கமெண்ட் செய்தார் என்பது போல குறிப்பிட்டுள்ளார். இதுதான் புரோமோ டெலிட் ஆனதற்கு காரணமா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

Popular vijay tv actress slams balaji for that issue பாலாஜியை பிரபல விஜய் டிவி நடிகை கண்டனம்

இந்நிலையில் பிரபல விஜய் டிவி சீரியலான ஆயுத எழுத்து சீரியல் நடிகை சரண்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் "இந்த சம்பவம்  உண்மை என்றால் பாலாஜி வெட்கப்பட வேண்டும். அது எந்த தளமாக இருந்தாலும் சரி பெண்களுக்கு எதிரான வார்த்தை துஷ்பிரயோகம் கண்டிக்கத்தக்கது" என்று தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அதே போல் பாலாஜி இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

ஆபாசமாக பேசிய பாலா... பிரபல விஜய் டிவி நடிகை கடும் கண்டனம்... "SHAME ON YOU பாலாஜி, ஏன்னா..." வீடியோ

Tags : Balaji, Saranya

தொடர்புடைய இணைப்புகள்

Popular vijay tv actress slams balaji for that issue பாலாஜியை பிரபல விஜய் டிவி நடிகை கண்டனம்

People looking for online information on Balaji, Saranya will find this news story useful.