www.garudabazaar.com

"எல்லாரும் என்னை கார்னர் பண்றாங்க" - வேதனையில் அந்த போட்டியாளர்... கலாய்க்கும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இன்றைய தினம் வெளியாகி இருக்கும் முதல் பிக் பாஸ் புரோமோவில் கடந்த வாரத்தில் சிறந்த போட்டியாளரை  தேர்வு செய்யும்படி பிக்பாஸ் கூறுகிறார். அதற்கு பலரும் சோம் மற்றும் ஆரியை தேர்வு செய்கின்றனர். கடந்த வாரமும் சோமை சிறந்த போட்டியாளராக தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாலாஜி உட்பட பலரும் ஆரிக்கு சப்போர்ட் செய்தது விசித்திரமாக இருந்தது. இந்நிலையில் அதற்கான காரணத்தை பற்றி கேட்கும்பொழுது எல்லாரும் என்னை கார்னர் செய்கிறார்கள் என்று பாலா ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆனால் ரசிகர்கள் "உங்களை யார் கார்னர் செய்கிறது. நீங்கள்தான் செய்கிறீர்கள்" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

bala feels he is cornered in biggboss house பாலாவை கார்னர் செய்கிறார்களா போட்டியாளர்கள்
Tags : Bala

தொடர்புடைய இணைப்புகள்

bala feels he is cornered in biggboss house பாலாவை கார்னர் செய்கிறார்களா போட்டியாளர்கள்

People looking for online information on Bala will find this news story useful.