Veetla Vishesham Others Page USA

VIRAL: கடற்கரையில் HOT போட்டோ ஷூட்.. திவ்யபாரதி வெளியிட்ட சீரிஸ் புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்,முனீஷ் காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்த திரைப்படம் Bachelor.

Divya Bharathi Latest Photoshoot Pictures From Beach

திடீரென சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த இயக்குனர் ஷங்கர்.. இதான் காரணமா? பின்னணி தகவல்

இந்த Bachelor திரைப்படத்தில் நாயகியாக நடித்து புகழ் பெற்றவர் திவ்யபாரதி. கோடை விடுமுறைக்கு மாலத்தீவு சென்ற நடிகை திவ்யபாரதி அங்கிருந்து பல போட்டோஸ், வீடியோக்களை வெளியிட்டார்.

அதில் குறிப்பாக பிகினி உடையில் உள்ள போட்டோக்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்ததன.

திவ்யபாரதி, தனது நண்பர்களுடன் கோகோ கிரி தீவில் இருந்து பிகினி & நீச்சல் உடை புகைப்படங்களை வெளியிட்டார்.

Divya Bharathi Latest Photoshoot Pictures From Beach

தற்போது நடிகை திவ்ய பாரதி முகேன் ராவுடன் மதில் மேல் காதல் படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தில் நடிகர் முகேன் ராவ் மற்றும் திவ்ய பாரதி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் சிங்கிள் பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது.

Divya Bharathi Latest Photoshoot Pictures From Beach

மேலும் மலையாளத்தில் ஹிட்டடித்த 'இஷ்க்' ISHQ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் கதிருடன் நடித்து வருகிறார்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் திவ்யபாரதி முக்கியமானவர். அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை அப்லோடு செய்வார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவுகிறது

Divya Bharathi Latest Photoshoot Pictures From Beach

இந்நிலையில் மாலத்தீவு போட்டோக்கள் போல தற்போது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கருப்பு நிற மாடர்ன் உடையில் திவ்ய பாரதி தோற்றம் அமைந்துள்ளது.

Divya Bharathi Latest Photoshoot Pictures From Beach

Also Read | ஆரம்பம் பட ஸ்டைலில் அஜித்.. வைரலாகும் AK61 படத்தின் லேட்டஸ்ட் கெட் அப்!

தொடர்புடைய இணைப்புகள்

Divya Bharathi Latest Photoshoot Pictures From Beach

People looking for online information on திவ்யபாரதி, Divya Bharathi, Divya Bharathi Latest Photoshoot will find this news story useful.