www.garudabazaar.com

முதல் படத்திற்கு 'திரௌபதி புகழ்' மோகன் ஜி வாங்கிய சம்பளம்.. அவரே சொன்ன தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தன்னுடைய முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் குறித்து பகாசூரன் இயக்குனர் மோகன் ஜி பேசியுள்ளார்.

Director Mohan G about His First Movie Salary

Also Read | செம்ம Vibe -அ இருக்கே.. மாளவிகா மோகனன் பகிர்ந்த கிறிஸ்டி படத்தின் ஆடியோ லான்ச் GLIMPSE வீடியோ!

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் மோகன்.G.,  இவர் இயக்கத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் இணைந்து  நடித்துள்ள திரைப்படம் பகாசூரன்.

இந்த படத்தின் ஒட்டுமொத்த தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் SSN Production சுப்பையா கைப்பற்றியுள்ளார். இன்று (பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி) திரையரங்குகளில் இந்த படம் வெளியாகி உள்ளது.

Director Mohan G about His First Movie Salary

ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் "பகாசூரன்" படத்தை தயாரித்து உள்ளது. இயக்குனர் செல்வராகவன், நட்டி ஆகியோருடன் ராதாரவி, K.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசி லையா  ஆகியோர் நடித்துள்ளனர்.

கதாநாயகியாக தாராக்ஷி நடித்துள்ளார்.

Director Mohan G about His First Movie Salary

சாம் C.S. இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பழைய வண்ணாரப்பேட்டை , ருத்ரா தாண்டவம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாரூக், இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு இயக்குனர் மோகன் ஜி பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவருடைய முதல் படத்திற்கு (பழைய வண்ணாரப்பேட்டை) பெற்ற சம்பளம் குறித்து  பேசியுள்ளார்.

Director Mohan G about His First Movie Salary

"பழைய வண்ணாரப்பேட்டை படத்துக்கு வாங்கிய சம்பளம், ஆடியோ லான்ச் வீடியோ கூட இன்னும் இருக்கு. மேடையில் தான் கொடுத்தாங்க.  என்னுடைய தயாரிப்பாளர் 50,000 ருபாய் சம்பளம் கொடுத்தாங்க." என மோகன் ஜி கூறினார்.

Also Read | Life of AK: வெளிநாட்டு சாலைகளில் கார் ஓட்டிச் செல்லும் அஜித்.. எங்க தெரியுமா ? வைரலாகும் வீடியோ!

முதல் படத்திற்கு 'திரௌபதி புகழ்' மோகன் ஜி வாங்கிய சம்பளம்.. அவரே சொன்ன தகவல்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Director Mohan G about His First Movie Salary

People looking for online information on Mohan g, Mohan G about His First Movie Salary will find this news story useful.