www.garudabazaar.com

Life of AK: வெளிநாட்டு சாலைகளில் கார் ஓட்டிச் செல்லும் அஜித்.. எங்க தெரியுமா ? வைரலாகும் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் நடிகர் அஜித்குமார்.

Ajith Kumar AK Scotland Tour Photos Videos Went viral

Images are subject to © copyright to their respective owners.

Also Read | Evangeline Lilly: "இந்திய உணவில் ரொம்ப பிடிச்ச Food இது தான்".. பிரபல Ant Man and The Wasp: Quantamania நடிகை EXCLUSIVE!

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளிவந்தது.

துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. துணிவு படம் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. மேலும் தியேட்டரை தொடர்ந்து ஓடிடி தளத்திலும் துணிவு படம் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. உலக அளவிலும் நெட்பிளிக்ஸ் தளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.

Ajith Kumar AK Scotland Tour Photos Videos Went viral

Images are subject to © copyright to their respective owners.

சமீபத்தில் நடிகர் அஜித்குமார் லண்டன் பயணத்தை முடித்து விட்டு போர்ச்சுக்கல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். போர்ச்சுக்கல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகர் அஜித் குமாரின் புகைப்படங்களை நடிகை ஷாலினி அஜித்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

Ajith Kumar AK Scotland Tour Photos Videos Went viral

Images are subject to © copyright to their respective owners.

போர்ச்சுக்கல் பயணத்தை முடித்து விட்டு நடிகர் அஜித்  ஐக்கிய ராஜ்யத்தில் உள்ள ஸ்காட்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

Ajith Kumar AK Scotland Tour Photos Videos Went viral

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகர் அஜித்குமார், ஸ்காட்லாந்து நாட்டின் சாலைகளில் கார் ஓட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.  ரக்ஷா ஶ்ரீ காந்த் என்ற நபர் தனது டிவிட்டர் பக்கத்தில் அஜித்துடன் பயணம் செய்த வீடியோக்கள் & புகைப்படங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

Ajith Kumar AK Scotland Tour Photos Videos Went viral

Images are subject to © copyright to their respective owners.

இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

Also Read | செம்ம Vibe -அ இருக்கே.. மாளவிகா மோகனன் பகிர்ந்த கிறிஸ்டி படத்தின் ஆடியோ லான்ச் GLIMPSE வீடியோ!

LIFE OF AK: வெளிநாட்டு சாலைகளில் கார் ஓட்டிச் செல்லும் அஜித்.. எங்க தெரியுமா ? வைரலாகும் வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar AK Scotland Tour Photos Videos Went viral

People looking for online information on Ajith Kumar, Scotland Tour Photos will find this news story useful.