www.garudabazaar.com

தனது தாய் பற்றி பொய் சொன்னாரா பாலாஜி... சிக்கிய குறும்படம்... வைரலாகும் வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலாஜி நேற்றைய தினம் மாறி மாறி பேசியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த வாரத்தில் அவருக்கு பல குறும்படங்கள் கன்ஃபார்ம் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் தனது தாய் பற்றி பாலாஜி கூறிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. ஆரம்பத்தில் தனது தாய் தந்தை இருவரும் குடிக்கு அடிமையாகி, தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், சாப்பாடு கூட கொடுக்காமல் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும் கண்ணீர்விட்டு கதறினார் பாலாஜி.

Did bala said lie about his family தனது தாய் பற்றி பொய் சொன்னாரா பாலாஜி

இந்நிலையில் சமீபத்தில் அவர் பேசி இருக்கும் வீடியோவில் "தான் அழகு போட்டியில் பட்டம் வென்ற பின்பு நேரடியாக தனது வீட்டிற்கு சென்றதாகவும், அங்கு அவரது தாய் ஆரத்தி எடுத்து வரவேற்பு தந்ததாகவும், தனது தாய் மிகவும் பாவம் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே இதில் எது உண்மை என்பது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags : Balaji

Did bala said lie about his family தனது தாய் பற்றி பொய் சொன்னாரா பாலாஜி

People looking for online information on Balaji will find this news story useful.