www.garudabazaar.com

இதுதான் என் திட்டம்... பிக்பாஸ் போவதற்கு முன்பே பாலாஜி பேசிய வீடியோ வைரல்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டின் மறுக்க முடியாத போட்டியாளராக வளர்ந்து வருகிறார் பாலாஜி. அவரது திட்டங்கள் பலவும் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. இந்நிலையில் அவர் இறுதி வரை வருவார் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் செல்வதற்கு முன்பே பாலா ஒரு வீடியோ பேசி விட்டு தான் சென்றுள்ளார். அதே போலவே சனமும் ஒரு வீடியோ பதிவு செய்துள்ளார்.

balaji record video before going biggboss பாலாஜி பேசிய வீடியோ வைரல்

அதாவது பிக்பாஸ் போன பின்பு தாங்கள் எப்படி நடந்து கொள்ள போகிறார்கள் என்பதை பற்றி முன்கூட்டியே அறிவித்துள்ளனர். அந்த வீடியோவில் அவர் கூறும் பொழுது "யார் பேச்சையும் கேட்காமல் தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை தான் செய்யவேண்டும். பலரும் சொல்வார்கள் உன்னால் முடியாது ஜெயிக்க முடியாது என்று. ஆனால் அதை எல்லாம் கேட்கக்கூடாது. மனதில் இருப்பதை செய்தாலே போதும்" என்று கூறியுள்ளார்.

இதுதான் என் திட்டம்... பிக்பாஸ் போவதற்கு முன்பே பாலாஜி பேசிய வீடியோ வைரல்...! வீடியோ

Tags : Balaji, Sanam

தொடர்புடைய இணைப்புகள்

balaji record video before going biggboss பாலாஜி பேசிய வீடியோ வைரல்

People looking for online information on Balaji, Sanam will find this news story useful.