www.garudabazaar.com

பாலாஜியை ரொம்ப பிடிச்சிருக்கு... பிரபல நடிகை வெளியிட்ட பதிவு... இதுதான் காரணமாம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டின் மறுக்க முடியாத போட்டியாளராக வளர்ந்து வருகிறார் பாலாஜி. அவரது திட்டங்கள் பலவும் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. இந்நிலையில் அவர் இறுதி வரை வருவார் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் அவரை சிலர் மிகவும் ஆணவமாக நடந்து கொள்கிறார் என்று கருத்தும் தெரிவிக்கின்றனர். நடிகர் கமல்ஹாசனும் இதுபற்றி சிறிய அறிவுரை வழங்கினார்.

Popular actress says she is impressed with balaji பாலாஜியை பற்றி பிரபல நடிகை பதிவு

ஆனால் அவர் பலரையும் கவர்ந்திருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்நிலையில் பாலாஜி பற்றி பிரபல நடிகையான ஸ்ரீபிரியா ஒரு பதிவிட்டுள்ளார். அவர் கூறும் பொழுது "பிடித்திருக்கிறது, சுயமாக முடிவு எடுக்கும் ஒரு பெண் தான் கேப்டனாக இருக்க வேண்டும் என்று அவர் கூறியது மிகவும் சரியே" என்று ஸ்ரீபிரியா பதிவிட்டுள்ளார்.

Popular actress says she is impressed with balaji பாலாஜியை பற்றி பிரபல நடிகை பதிவு

People looking for online information on Balaji, Sripriya will find this news story useful.