www.garudabazaar.com

Video: 'பொய் சொல்றாரு' பாலாஜியை திணறடித்த சோம்... இதைத்தான் எதிர்பார்த்தோம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோர்ட் டாஸ்க் நேற்றும் தொடர்ந்தது. இதில் சோமசேகர், பாலாஜி மீது வைத்த குற்றச்சாட்டு விசாரணைக்கு வந்தது. நீண்ட நாட்களாக கேட்டும் 'பப்பெட்' என்னும் வார்த்தைக்கு பாலாஜி அர்த்தம் சொல்லாமல் இருப்பதாக சோம் குற்றஞ்சாட்டினார்.

The fans were impressed by the clear speech from Somasekhar

இதற்கு பாலாஜி விளக்கம் சொல்லியும் அவர் அடுத்தடுத்து பொய் சொல்வதாக சோம் பகிரங்க குற்றச்சாட்டினை முன்வைத்தார். பாலாஜிக்கு யாரும் இந்த விஷயத்தில் சப்போர்ட் செய்யவில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. அதே நேரம் சோம்க்கு ஆதரவாக ஏராளமான போட்டியாளர்கள் முன்வந்தனர்.

சோம் சொன்ன எந்த குற்றச்சாட்டுக்கு பாலாஜியால் விளக்கம் அளிக்க முடியவில்லை. இதையடுத்து அவர் அமைதியாக இருக்க, வழக்கம்போல வாக்கெடுப்பு நடத்திய நீதிபதி இந்த வழக்கில் சோம் வெற்றி பெற்றதாக அறிவித்தார். இந்த வழக்கில் யாரும் வரவில்லை என்ற போதும் சிங்கம் சிங்கிளா தான் நிக்கும் என பாலாஜி சொல்லிக்கொண்டார்.

தொடர்புடைய இணைப்புகள்

The fans were impressed by the clear speech from Somasekhar

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.