www.garudabazaar.com

Video : பாலாவை கண்டித்த பிக்பாஸ்... கடுப்பில் மற்ற போட்டியாளர்கள்... ரணகலமான பிக்பாஸ் வீடு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்றைய தினம் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அர்ச்சனா பிக்பாஸ் வீட்டின் பாட்டியாகவும்,  அவர் வைத்திருக்கும் பாத்திரத்தை குடும்பத்தினரில் ஒருவரான சோம், ரம்யா மற்றும் கேப்ரியல்லா திருடுவது போன்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது.

Biggboss slams balaji for his aggressive behaviour towards archana பாலாவை கண்டித்த பிக்பாஸ்

இந்நிலையில் நேற்றைய தினம் அர்ச்சனா அவ்வளவு கெஞ்சியும் பாலா அந்த திருடிய பாத்திரத்தில் தரவில்லை. எனவே நேற்று முழுவதும் அர்ச்சனா சோகமாக தான் இருந்தார். ஆனால் டாஸ்க்கில் அனைவரும் சேர்ந்து அர்ச்சனாவை மகிழ்விக்க வேண்டும் என்பதுதான் கொடுக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த பிக்பாஸ் பட்ஜெட்டை மொத்தமாக கேன்சல் செய்துள்ளார். இது மற்ற போட்டியாளர்களுக்கு பாலா மீது எதிர்ப்பை அதிகரிக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

VIDEO : பாலாவை கண்டித்த பிக்பாஸ்... கடுப்பில் மற்ற போட்டியாளர்கள்... ரணகலமான பிக்பாஸ் வீடு..! வீடியோ

Tags : Biggboss

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss slams balaji for his aggressive behaviour towards archana பாலாவை கண்டித்த பிக்பாஸ்

People looking for online information on Biggboss will find this news story useful.