www.garudabazaar.com

Video : நினைத்தது ஒன்று; நடந்தது வேறு... பிக்பாஸுக்கு கமல் சொன்ன 'பன்ச்' பதிலடி... காரணம் என்ன..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இன்று கமல்ஹாசன் போட்டியாளர்களை சந்திக்கும் நாள் என்பதால் என்ன நடக்கப்போகிறது என்பதை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் மூன்றாவது புரோமோ ரிலீஸ் ஆகவில்லை என்பதால் பலரும் நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளை அடுத்த பிக் பாஸ் வீட்டில் கொண்டாட்டங்கள் ஆரம்பித்திருக்கும் என்று கருத்து தெரிவித்து இருந்தனர். அதேபோல் சற்று முன்பு வெளிவந்த புரோமோவில் நடிகர் கமல்ஹாசனுக்கு பிக் பாஸ் போட்டியாளர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்கும் மகிழ்ச்சியான காட்சிகள் வெளியாகி உள்ளது.

first time kamal hassan celebrates birthday in biggboss பிக்பாஸுக்கு கமல் சொன்ன 'பன்ச்'
Tags : Biggboss, Kamal

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

first time kamal hassan celebrates birthday in biggboss பிக்பாஸுக்கு கமல் சொன்ன 'பன்ச்'

People looking for online information on Biggboss, Kamal will find this news story useful.