மனம் திறந்த பிக்பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தி... "அவர் மட்டும் தான் டைட்டில் ஜெயிக்க வேண்டும்"
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் நிகழ்ச்சியில் சமீபத்தில் சுரேஷ் எலிமினேட் செய்யப்பட்டார். மிகவும் கடுமையான போட்டியாளரான அவர் ஆரம்பத்திலிருந்தே பலருக்கும் ஒரு சவாலாக இருந்து வந்தார். இந்நிலையில் அவர் வெளியேறிய காரணம் குறித்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் சுரேஷ் வெளியே வந்து அளித்திருக்கும் முதல் பேட்டியில் நமக்கு தெரியாத பல விஷயங்களை அவர் கூறியுள்ளார். அப்படி கூறும் பொழுது யார் ஜெயித்தால் சந்தோஷ படுவீர்கள் என்ற கேள்விக்கு அந்த வீட்டில் யார் டைட்டில் ஜெயித்தால் சந்தோஷப்படுவார்கள் என்ற கேள்விக்கு,எனக்கு யாரையும் பிடிக்காது என்பது போல அவர் பதில் கூறினார். சிறிது நேரம் கழித்து "அந்த வீட்டில் ஷிவானி ஜெயித்தால் நான் சந்தோஷப்படுவேன்" என்று கூறினார். ஏனென்றால் இருப்பதிலேயே எனக்குப் பிடித்தவர் அவர் மட்டும் தான் என்று பதில் கூறியுள்ளார். மேலும் அவர் எந்த தவறும் செய்யவில்லை என்றும் ஷிவானி பாவம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மனம் திறந்த பிக்பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தி... "அவர் மட்டும் தான் டைட்டில் ஜெயிக்க வேண்டும்" வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Suresh First Interview About Bala And Anitha பிக்பாஸ்க்கு பிறகு சுரேஷ் வெளியிட்ட பதிவு
- Bigg Boss Suresh Exclusive Interview About Suchi, Archana, Sanam, And Others
- Suresh Advise To Anitha After Eviction சுரேஷ் வெளியேறிய பிறகு வெளியிட்ட கருத்து
- After Biggboss Eviction Suresh First Speech சுரேஷ் வெளியிட்ட முதல் கருத்து
- The Real Reason Why Suresh Was Eliminated From Biggboss
- Suresh Chakravarthy Evicted From Bb House, Twitter Reacts
- 'There Is A Reason For That' Suresh Says To Sanam Shetty
- Bigg Boss Tamil 4: Kamal Talked About Suresh Elimination
- Bigg Boss Tamil 4 Suresh Argument With Samyuktha
- Bigg Boss Tamil 4 Gabi Raises Complaint Against Suresh
- Bala Reveals Shocking Reason Why He Supported Sanam Against Suresh
- Bigg Boss Tamil 4 Court Decision Comes Ft Sanam, Suresh, Bala
தொடர்புடைய இணைப்புகள்
- Bigg Boss வீட்ல இந்த மூணு பேருக்கு கண்டிப்பா சண்டை வரும் |Shankara Pandiyan Breaking Interview
- கல்யாணம் பண்ணிட்டு கூட நடிக்கலாம் - Keerthy Suresh's View On Marriage | Miss India
- 5. Anitha's Slightly Long Talk Faces Housemates' Ridicule! | "If I Spoke Much, The Editor Would Have Cut It..." - Bigg Boss Tamil 4 Latest Episode: Top 5 Moments Here! - Slideshow
- 5. It's Anitha V/s Suresh All Over Again! | Bigg Boss Tamil 4 -Vijayadashami Special 4 Hour Latest Episode: Top 5 Moments Here! - Slideshow
- 4. Stay Or Leave - Task For Safe Contestants | "The Most Controversial Season In BB Show History" - Bigg Boss Tamil 4 - Latest Episode Top 5 Moments Here! - Slideshow
- அம்மன் Shooting-ல நடந்த பயங்கரமான சம்பவம்., தெறிக்கவிடும் LIVE Performance🔥 - Sunaina Badam Reveals
- Anchor Ramya & Aparajith Wedding Reception Day 2 - Photos
- Savarikkadu - Videos
- Savarikkadu - Photos
- Manathil Mayam Seithai Promo Songs - Videos
- Celebrating 100 Years Of Indian Cinema - Videos
- Manathil Mayam Seithai - Photos