www.garudabazaar.com

சுரேஷ் வெளியேற உண்மையான காரணம் இதுதான்?... கடைசியா அவர் சொன்னதை கவனிச்சீங்களா..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றைய தினம் சுரேஷ் எலிமினேட் செய்யப்பட்டார். மிகவும் கடுமையான போட்டியாளரான அவர் ஆரம்பத்திலிருந்தே பலருக்கும் ஒரு சவாலாக இருந்து வந்தார். இந்நிலையில் அவர் வெளியேறிய காரணம் குறித்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் இது பற்றிய சில குறிப்புகளை கமல் நேற்று தினம் சூசகமாக கூறினார். அவர் கூறும்போது "சுரேஷ் வெளியேறுவதர்க்கு காரணம் நான் என்று சொல்ல வேண்டாம். அதற்கு காரணம் வீட்டில் இருந்தும் இருந்திருக்கலாம். அல்லது சுரேஷ் ஆகவும் இருக்கலாம் " என்பது போல் கூறினார்.

The real reason why suresh was eliminated from biggboss

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவு மிகவும் வைரலாகி வருகிறது. அதில் சுரேஷுக்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் கடுமையான சண்டை இருந்ததாகவும். இதனால் சுரேஷ் தானாக முன்வந்து வெளியேற கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அர்ச்சனாவிடம் அவர் பேச வரும்போது "நடந்ததை பற்றி எதற்கு திரும்ப திரும்ப பேச வேண்டும்" என்று அவர் கூறியதும், இதற்கு காரணம் என்ன என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

சுரேஷ் வெளியேற உண்மையான காரணம் இதுதான்?... கடைசியா அவர் சொன்னதை கவனிச்சீங்களா..! வீடியோ

The real reason why suresh was eliminated from biggboss

People looking for online information on Boggboss, Suresh will find this news story useful.