www.garudabazaar.com

ஆரி - ரியோ இடையே தொடரும் வாக்குவாதம்.. அந்த இடத்தை ஏற்கப்போவது யார்.?! பரபரப்பான வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வீடியோ இணையத்தில் வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo rio and aari fight continues

விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி 77 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதிலிருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா, சம்யுக்தா, சனம், நிஷா, ஜித்தன் ரமேஷ், அர்ச்சனா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo rio and aari fight continues

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் போட்டியாளர்களின் ஈடுபாடுகளை வைத்து அவர்களுக்கான இடத்தை தேர்வு செய்வதில் ரியோ ஆரி இடையே வாக்குவாதம் தொடர்கிறது. இருவரும் பரபரப்பாக பேசி கொள்ளும் இந்த வீடியோ எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 

 

ஆரி - ரியோ இடையே தொடரும் வாக்குவாதம்.. அந்த இடத்தை ஏற்கப்போவது யார்.?! பரபரப்பான வீடியோ வீடியோ

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo rio and aari fight continues

People looking for online information on BiggBoss Tamil 4 will find this news story useful.