www.garudabazaar.com

பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு புது முல்லை வந்துட்டாங்க... வெளியான புதிய வீடியோ செம வைரல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் இதற்கு முன்பு பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும், சீரியல்களிலும் நடித்து இருந்தாலும் இந்த தொடர் மூலம் வேற லெவல் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இந்நிலையில் அவர் மரணமடைந்த செய்தி ரசிகர்களை மிகவும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அவருடைய பாசிட்டிவ் குணம் தான் ரசிகர்களின் பேவரைட்டாக இருந்தது.

pandiayn stores new mullai intro scene released புது முல்லை வந்துட்டாங்க

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அடுத்து யார் சித்ராவாக நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் சமூக வலைதளத்தில் வைரலான தகவல் என்னவென்றால் பாரதி கண்ணம்மா தொடரில் பாரதிக்கு தங்கையாக நடிக்கும் காவ்யா அடுத்து முல்லை கதாபாத்திரத்தில்  நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவில் இருந்து யாரும் இதனை உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முல்லையாக காவ்யாவின் காட்சிகள் இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த செய்தியை அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு புது முல்லை வந்துட்டாங்க... வெளியான புதிய வீடியோ செம வைரல்..! வீடியோ

Tags : Chithra

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

pandiayn stores new mullai intro scene released புது முல்லை வந்துட்டாங்க

People looking for online information on Chithra will find this news story useful.