www.garudabazaar.com

பிக்பாஸ் போட்டியாளர்கள் போட்ட செம Re-Union.!!! ஆமா, அவங்க ஏன் வரல.. வைரலாகும் ரேகாவின் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியாளர்களின் ரீ யூனியன் போட்டிருப்பதுடன், அதுகுறித்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. 

பிக்பாஸ் போட்டியாளர்களின் ரீ யுனியன் | biggboss contestants re union and rekha's video goes viral

விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி 70 நாட்களை கடந்த பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. போட்டியாளர்களின் செயல்களை ரசிகர்களை கவனித்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். இதுவரை இப்போட்டியில் இருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம், ஜித்தன் ரமேஷ், நிஷா ஆகியோர் எவிக்‌ஷன் முறையில் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

பிக்பாஸ் போட்டியாளர்களின் ரீ யுனியன் | biggboss contestants re union and rekha's video goes viral

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேறிய ரேகா, வேல்முருகன், சம்யுக்தா, சுரேஷ் ஆகியோர் ரீசன்ட்டாக சந்தித்து ஒரு சிறிய ரீ யூனியன் போட்டுள்ளனர். இதையடுத்து இந்த நிகழ்வில் வர முடியாதவர்கள் குறித்து நடிகை ரேகா ஒரு வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். 

பிக்பாஸ் போட்டியாளர்களின் ரீ யுனியன் | biggboss contestants re union and rekha's video goes viral

ரமேஷுன் நிஷாவும் இப்போதுதான் வெளியே வந்திருக்கிறார்கள். சுசித்ரா கொஞ்சம் பிசியாக இருக்கிறார். சனம் ஷெட்டியை ரீச் செய்யமுடியவில்லை. அதனால்தான் அவர்களால் வர முடியவில்லை. பிக்பாஸ் வீட்டுக்குள்தான் அது போட்டி, வெளியே நாங்கள் நண்பர்கள். அடிக்கடி இப்படி சந்திக்க ஆசைப்படுகிறேன்'' என அவர் தெரிவித்துள்ளார். 

பிக்பாஸ் போட்டியாளர்களின் ரீ யுனியன் | biggboss contestants re union and rekha's video goes viral

இந்த வீடியோவும், அவர்கள் எடுத்து கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

 

பிக்பாஸ் போட்டியாளர்கள் போட்ட செம RE-UNION.!!! ஆமா, அவங்க ஏன் வரல.. வைரலாகும் ரேகாவின் வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் போட்டியாளர்களின் ரீ யுனியன் | biggboss contestants re union and rekha's video goes viral

People looking for online information on Biggboss 4 Re union, Rekha, Samyuktha, Suresh Chakravarthy will find this news story useful.