www.garudabazaar.com

கோபமூட்டிய அனிதா... வெடித்து சிதறும் ரியோ.. "அந்த வார்த்தை எல்லாம் என்கிட்ட வெச்சிக்காதீங்க"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்றைய தினம் பிக் பாஸ் வீட்டில் இருந்து நிஷா எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் இந்த வாரம் ஓபன் நாமினேஷன் என்ற ராஜதந்திரத்தை பிக்பாஸ் முன்வைத்தார். இதைப் பற்றி பேசும் போது  அனிதா மற்றும் ரியோ இடையே மிகப் பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் அனிதா தேவையில்லாமல் "தைரியமில்லாமல் ஏன் போகிறீர்கள்" என்று வார்த்தையை விட, ரியோ மிகவும் கோபப்பட்டு பேசுவதையும் பார்க்க முடிந்தது. இனி என்ன நடக்கப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

big clash between antha and rio வெடித்து சிதறும் ரியோ

இந்நிலையில் அனிதா மற்றும் குழுவினர் எதை சொல்லி நம்மை குறை சொன்னார்களோ, இன்று அவர்களே அதை தானே செய்கிறார்கள் என்று அர்ச்சனா குழுவினர் தற்போது எதிர்வாதம் விட ஆரம்பித்துள்ளனர்.

கோபமூட்டிய அனிதா... வெடித்து சிதறும் ரியோ.. "அந்த வார்த்தை எல்லாம் என்கிட்ட வெச்சிக்காதீங்க" வீடியோ

Tags : Anitha, Rio

தொடர்புடைய இணைப்புகள்

big clash between antha and rio வெடித்து சிதறும் ரியோ

People looking for online information on Anitha, Rio will find this news story useful.