www.garudabazaar.com

தலைவர் சுரேஷ் சக்கரவர்த்திக்கு... என்ன 'அவார்டு' குடுத்து இருக்காங்க பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் இன்று  ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட விஜே அர்ச்சனா எண்ட்ரி கொடுத்து இருக்கிறார். தனி ஒருவன் படத்தில் இருந்து தீமை தான் வெல்லும் என்ற சாங்குடன் அவரின் எண்ட்ரி இருந்தது. அனைவருடனும் கலகலப்பாக பேசிய பின்னர் தான் வந்த வேலையை அவர் செய்தார்.

Bigg Boss Tamil 4: VJ Archana enters Bigg Boss House

அதாவது அனைவருக்கும் அவர்கள் குணாதியசங்களை பொறுத்து அவார்டுகளை வழங்கினார். இதில் பாலாஜி முருகதாஸ்க்கு நோ கமெண்ட்ஸ் சிம்ப்ளி வேஸ்ட் அவார்டையும், நிஷாவுக்கு ஆமாம் சாமி அவார்டையும், ரம்யாவுக்கு சவாலான போட்டியாளர் அவார்டையும், அனிதாவுக்கு பிபி4 ட்ரெண்டிங் அவார்டையும் வழங்கினார்.

இதுபோல யார் யாருக்கு என்னென்ன அவார்டுகளை அவர் வழங்கினார் என்பதை கீழே பார்க்கலாம்!

சுரேஷ் சக்கரவர்த்தி- பிக்பாஸ் 4 ட்ரெண்டிங்

ஆஜித் - காணவில்லை

சனம் ஷெட்டி - நமத்துப்போன பட்டாசு 

ரியோ ராஜ் - சவாலான போட்டியாளர்

ஷிவானி - அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்

சோமசேகர் - சோகேஸ் பொம்மை

சம்யுக்தா - சோகேஸ் பொம்மை

ஜித்தன் ரமேஷ் - ஆமாம் சாமி

வேல்முருகன் - அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்

ஆரி - நமத்துப்போன பட்டாசு

கேப்ரியலா - காணவில்லை

அறந்தாங்கி நிஷா - ஆமாம் சாமி

Bigg Boss Tamil 4: VJ Archana enters Bigg Boss House

People looking for online information on Suresh Chakravarthy will find this news story useful.