www.garudabazaar.com

சுரேஷ் சக்ரவர்த்திக்கு 'செக்' வைக்க போகிறாரா கமல்?... இந்த லேட்டஸ்ட் வீடியோவை பார்த்தீங்களா...?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸில் கடந்த வாரம் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வார்த்தைகள் வாக்குவாதத்திலும் முடிந்தது. சிலர் அனிதா சம்பத்திற்கும், சிலர் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அனிதா கூறும் பொழுது என்னை பற்றி பேசியே அவர் பிரபலமாக நினைக்கிறார் என்று குற்றச்சாட்டை முன் வைக்கிறார்.

Is kamal hassan questions suresh chakravarthy சுரேஷ்க்கு 'செக்' வைக்கிறாரா கமல்

இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் புதிய புரோமோவில் நடிகர் கமல்ஹாசன் பேசுகிறார். ஆரம்பத்திலேயே உப்பு போட்டு சோறு திங்கும் யாரும் உள்ளே இருக்க மாட்டார்கள் என்று சொல்கிறார். இதை பார்த்தவுடன் ரசிகர்கள் சுரேஷ் சக்கரவர்த்திக்கு நடிகர் கமல்ஹாசனுக்கு செக் வைக்கப் போகிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்..இதோ அந்த புரோமோ..!

சுரேஷ் சக்ரவர்த்திக்கு 'செக்' வைக்க போகிறாரா கமல்?... இந்த லேட்டஸ்ட் வீடியோவை பார்த்தீங்களா...? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Is kamal hassan questions suresh chakravarthy சுரேஷ்க்கு 'செக்' வைக்கிறாரா கமல்

People looking for online information on Biggboss, Kamal, Suresh Chakravarthy will find this news story useful.