கவின், சாக்ஷியின் டிரெஸ் அணிந்து செய்த அட்ராஸிட்டியை பகிர்ந்த ரசிகர் - கவின் Reacts
முகப்பு > சினிமா செய்திகள்கவின் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது யதார்த்தமான நடவடிக்கைகளால் ரசிகர்களால் கவனம் ஈர்த்தார். மேலும் அங்கு காதல், நட்பு உள்ளிட்ட விஷயங்களால் அதிகம் விவாதிக்கப்பட்டார்.
தற்போது அவர் அடுத்து நடிக்கும் படம் குறித்து ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். மேலும் அவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவர் எது போஸ்ட் செய்தாலும் அதிக வரவேற்பு தருகின்றனர்.
இந்நிலையில் தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக்பாஸில் அவர் சாக்ஷியின் உடையை அணிந்து அவர் செய்யும் அட்ராஸிட்டிக்களை வீடியோவாக ரசிகர் ஒருவர் வெளியிட்டிருந்தார். அதற்கு கவின் ஸ்மைலியை பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Tags : Kavin, Bigg Boss Tamil 3