EXCLUSIVE: வாழ்வின் முக்கியமான பெண்ணுக்கு ஒரு கவிதை – கவின் கொடுத்த EPIC REACTION
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 26, 2019 03:53 PM
சென்னையில் நடைபெற்ற Behindwoods Gold Medals விருது நிகழ்ச்சியில் திரையுலகை சேர்ந்த ஏராளமான நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

இதில், தொலைக்காட்சி பிரபலம் கவினுக்கு Most Popular Person in Television விருதை நடிகர் ரோபோ ஷங்கர் அளித்து கவுரவித்தார்.
இதைதொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிரியங்கா கவினிடம் அவர் அம்மாவுக்காக ஒரு கவிதை எழுதக்கோரி கேட்டார். உடனடியாக ‘அம்மாவே ஒரு கவிதை தானே’ என்று கூறினார் கவின்.
EXCLUSIVE: வாழ்வின் முக்கியமான பெண்ணுக்கு ஒரு கவிதை – கவின் கொடுத்த EPIC REACTION வீடியோ
Tags : Kavin