Bigg Boss 3 Promo: நீங்க Shutup பண்ணுங்க. ஓவியா ஸ்டைலை பின்பற்றுகிறாரா மதுமிதா?? ப்ரோமோ வீடியோ இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் வனிதா விஜயகுமார், மதுமிதா இடையே பயங்கர சண்டை நடப்பது போன்ற ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது

Bigg Boss 3 July2nd Promo Tamil Madhumitha argument with Vanitha

ஒன்னுமே தெரியாத ஊமக்குசும்பி மாதிரி இருப்பாங்களா, ஆனால் அவங்க செய்கிற காரியங்களை எல்லாம் நம்பவே முடியாது, கட்டின தாலியை கழற்றி வைத்துவிட்டு வருவாங்களாம், ஆனால் அந்த பொண்ணு ஒரு பாட்டிலை வைத்து குழந்தை போன்று காட்டினால் அதை தப்பா ப்ரொஜெக்ட் பண்ணுகிற என்று வனிதா மதுமிதாவை விளாசும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

வனிதா பேசியதை கேட்ட மதுமிதா அடங்கிப் போகவில்லை. மாறாக அவ பண்ணினது தப்பு தான், ஓவரா தான் பண்ணுறான்னு அந்த வாய் சொல்லிச்சுல்ல அப்போ, அவ ஓவராத் தான் பண்ணுறான்னு நீ சொல்லல என்று மதிமிதா வனிதாவிடம் கேட்க அவரோ அதை காதில் வாங்காமல் திட்டுகிறார். நீ ஷட்ஆப் என்று வனிதா கூற மதுமிதாவோ நீங்க Shutup பண்ணுங்க என்று ஓவிய ஸ்டைலில் பதிலடி கொடுத்துள்ளார்.

BIGG BOSS 3 PROMO: நீங்க SHUTUP பண்ணுங்க. ஓவியா ஸ்டைலை பின்பற்றுகிறாரா மதுமிதா?? ப்ரோமோ வீடியோ இதோ வீடியோ