வனிதாவிற்கு குரல் கொடுத்து கலாய்க்கும் சாண்டி -பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Sep 04, 2019 04:42 PM
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
இன்றைய மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் சாண்டி வனிதாற்கு டப்பிங் செய்து கலாய்கிறார். நேற்று மோகன் வைத்தியா, சாண்டி மற்றும் கவினிடம் 'என் டிரௌசர குடு' என்று ஜாலியாக ரகளை பண்ணிக் கொண்டிருந்தார். பின்னர் லாஸ்லியாவிடம் அபிராமி, 'நான் உணர்ச்சிவசப்பட்டதுனால தான் கேமை சரியா விளையாட முடியாம வெளிய இருக்கேன். நீ ஃபைனல் வரைக்கும் போய் ஜெய்ச்சா தான் எனக்கும் சாக்ஷிக்கும் மகிழ்ச்சி. எது என்னுடைய வேண்டுகோள்' என்றார்.
வேறு எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் தான் வெளியே சென்ற போட்டியாளர் சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்யா. வனிதா
மீண்டும் உள்ளே வந்துள்ளனர் .
வனிதாவிற்கு குரல் கொடுத்து கலாய்க்கும் சாண்டி -பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ இதோ வீடியோ