Sorry சொல்றதுனால யாரும் நல்லவங்களா மாறிட மாட்டாங்க..! -லாஸ்லியா பிக் பாஸ் ப்ரோமோ இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூன்று இன்றைய நாளுக்கான இரண்டாவது  ப்ரோமோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Bigg Boss 3 4th September 2019 Promo 2 Vijay Tv hotstar

இன்று ஒளிபரப்பாக உள்ள எபிசோடில் விவாதமேடை போன்று அவர்கள் அனைவரும் நமது கிடைக்கின்றனர் மோகன் வைத்தியா, சாக்ஸி,அபிராமி நடுவர்கள் போல அமர்ந்திருக்கின்றனர். லாஸ்லியா கவின் சாண்டி ஒரு அணியாகவும் சேரன் வனிதா தர்ஷன் செரின் அணியாகவும் அமர்ந்திருக்கின்றனர்.

சாரி சொல்றது நாள யாரும் நல்லவங்களா மாறிட மாட்டாங்க என்று லாஸ்லியா கேள்வி எழுப்புகிறார் அதற்கு வனிதா அந்த பொண்ணோட நடவடிக்கை என்னை மிகவும்  பாதித்ததாக கூறுகிறார்.

SORRY சொல்றதுனால யாரும் நல்லவங்களா மாறிட மாட்டாங்க..! -லாஸ்லியா பிக் பாஸ் ப்ரோமோ இதோ! வீடியோ