"என்ன ஒரு வில்லத்தனம்".. பாக்யாவுக்கு கிடைக்கும் இப்படி ஒரு விசயத்தை தடுக்கும் ராதிகா..! Baakiyalakshmi
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் பாக்கியலட்சுமி. சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் இந்த சீரியலில் அண்மையில் தான் எழிலுக்கும் அமிர்தாவுக்கும் திருமணம் ஆனது.
Image Credit : vijay television
Also Read | "ஹனிமூன் ட்ரிப்புக்கு கூட 8 நண்பர்களா..?".. காரணத்தை உடைத்த கணவர்..! நீயா நானா வைரல் Couple ஜாலி பேட்டி..
ஆனால் தந்தை கோபியுடன் போட்ட சண்டையால், கோபி தன் வீட்டை திரும்ப கேட்க, இதனால் பாக்யாவின் மீது பாக்யா மற்றும் எழில், அமிர்தா மீது மாமியார் ஈஸ்வரியும், மூத்த மகனும் செழியனும் கடும் கோபத்தில் உள்ளனர். முன்னதாக வர்ஷினியை எழிலுக்கு திருமணம் செய்தால் கோபியின் வீட்டை வாங்க பணம் கிடைக்கும் என்கிற ஈஸ்வரியின் கணக்கு உடைந்ததுதான் இதற்கு காரணம்.
இந்நிலையில் பாக்கியா, அமிர்தாவின் உதவியுடன் செல்வி உள்ளிட்டோரின் துணையுடன் அடுத்தடுத்து இடைவிடாது தனக்கு வந்த கேட்டரிங் ஆர்டர்களை பெரும் எதிர்ப்பு, சவால்களுக்கு மத்தியில் வெற்றிகரமாக செய்துமுடித்தார்.
Image Credit : vijay television
இதனிடையே வீட்டில் செழியனுக்கும் ஈஸ்வரி பாட்டிக்கும் டீ போட்டு கொடுத்த அமிர்தா ஈஸ்வரி பாட்டியால் அவமானப்படுத்தப் படுகிறார். ஆனாலும் செழியின் டீ குடித்துவிட, அமிர்தா பாஸ் ஆகிறார். இதேபோல் அமிர்தாவின் குழந்தை நிலாவை அவ்வப்போது பார்த்துக்கொள்ளும் ஜெனி, அந்த குழந்தையை வைத்து செழியனை பெரியப்பா என அழைக்கச் சொல்வதும் வம்பிழுப்பதுமாக இருக்க, செழியனும் கொஞ்சம் கொஞ்சமாக கல் மனதை கரையவிடுவதாக தெரிகிறது.
Image Credit : vijay television
இந்நிலையில் ராதிகா வேலை செய்யும் ஆபீஸில் மேனேஜர் நம் ஆபீஸில் கேட்டரிங் ஆர்டரில் ஃபுட் பாய்சன் நடந்து 10 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர். அன்று அலுவலகத்துக்கு வந்த பாக்கியலட்சுமிக்கு கேட்டரிங் காண்ட்ராக்ட் கொடுத்திருக்கலாம். நீங்கள் சொன்னதால் நான் கொடுக்கவில்லை என ஆதங்கமாக பேசுகிறார். அப்போது ராதிகாவோ, அவங்க சமைத்தால் மட்டும் தப்பு வராதுனு என்ன சார் கேரண்டி என கேட்கிறார்.
Image Credit : vijay television
அதற்கு அந்த மேனேஜரோ, பெண்கள் லாப நோக்கத்தில் வேலை செய்ய மாட்டார்கள். தாங்கள் சமைத்ததை அனைவரும் விரும்பி சாப்பிட்டு நல்லாருக்கு என சொல்வதையே முதன்மையாக கொண்டு பணிபுரிவார்கள் என்றார்.
Image Credit : vijay television
ஆனாலும் ராதிகா விடாப்பிடியாக ஏலம் விடலாம் சார், அதன் மூலம் நம்ம டீம் கிடைப்பார்கள். ஒரு தப்பான அனுபவத்தை வைத்துக்கொண்டு இந்த முடிவுக்கு வர வேண்டாம் என சொல்கிறார். இதை கேட்ட மேனேஜர், உங்களுக்கும் பாக்கியாவுக்கும் எதேனும் சண்டைடா? என வினவ, அதற்கு ராதிகா அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என சொல்லிவிட்டு செல்கிறார். ஆனாலும் மேனேஜர் சந்தேகமாக பார்க்கிறார்.
Also Read | Bakasuran : “மோகன்.ஜி படம் சூப்பரா இருக்கு.! நான் இந்தியாவுக்கு வரேன்” - Excite ஆன மலேசிய ரசிகை.. வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Baakiya Starts To Settle Gopi Money Baakiyalakshmi Promo
- Baakiyalakshmi Rithika Share Video In Set Before Marriage
- Baakiyalakshmi Serial Episode Ezhil Married Amirtha
- Baakiyalakshmi Radhika Character Reshma Pasupuleti New Role In Seetharaman Zee Tamil Serial
- Baakiyalakshmi Oppose Forced Marriage New Promo
- Ezhil Break Up With Amirtha Baakiyalakshmi New Promo
- Gopi Reaction On Baakiyalakshmi New Look Trending
- Baakiyalakshmi Gopi On Radhika Beauty Parlour Expense
- Baakiyalakshmi Mother In Law Scold For Beauty Parlour
- Baakiyalakshmi New Viral Look Trending பாக்கியலட்சுமி
- Baakiyalakshmi Actor Vj Vishal Deepthi Sunaina Emone
- Baakiyalakshmi Reshma Pasupuleti About Her Leaked Video Rumour
தொடர்புடைய இணைப்புகள்
- தள்ளுமா, மேல இடிச்சிடும்... Live Visit To New Super Singer Set | Makapa, Unnikrishnan, VijayTV
- "கண் மூடித்தனமா நம்புனது என் தப்பு தான்" 🥺 மன விரக்தியில் Reshma
- உங்க பருப்புலாம் இங்க வேகாது "நான் கிளம்புறேன்" 🤣😂 GOPI-க்கு Thug Life போட்ட RADHIKA| BAAKIYALAKSHMI
- "Passport வாங்கி Escape ஆகணும்!.. ரெண்டு பேரும் போயிட்டாங்க"... புலம்பி தவித்த Baakiyalakshmi Gopi
- 🔴 "Mortuary-ல வச்சிருக்காங்க, நேத்து பாத்தேன், இப்போ இல்ல"... Emotional ஆன Baakiyalakshmi Gopi
- "கொஞ்ச நாள் நடிக்கமாட்டேன்..." GOPI அதிரடி 😳 Baakiyalakshmi Serial-ல் திடீர் திருப்பம்
- "என் Character பத்தி சொன்னது என் தப்பு தான்..." மன்னிப்பு கேட்ட GOPI | Baakiyalakshmi
- "புடிக்காம 3 குழந்தை பெத்துக்கிட்டேன்.." BAAKIYALAKSHMI GOPI SHOCKING REPLY
- முதல் மனைவியிடம் வசமாக சிக்கிய Gopi 😳 சூடுபிடிக்கும் Baakiyalakshmi Serial
- "Baakiyam கூட 3 குழந்தையை பெத்துருக்கலாம், ஆனா அது காதல் இல்ல..." Baakiyalakshmi Gopi வாக்குமூலம்
- CAR விபத்தில் சிக்கிய GOPI😱 BAAKIYALAKSHMI Serial-ல் திடீர் திருப்பம்
- "எல்லாம் திட்றாங்க, ரொம்ப கஷ்டமா இருக்கு"😔 மன வேதனையில் Baakiyalakshmi Fame Gopi