"பேசுறவங்களே1,000 Gossip பேசி இருக்காங்க".. ADK பேசி முடிச்சதும் அசிம் கொடுத்த பதிலடி!!
முகப்பு > சினிமா செய்திகள்மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்று நடைபெற்று வந்த தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சயின் 6 ஆவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடந்து முடிந்தது.
Image Credit : vijay television
Also Read | SURYA 42.. "சூர்யா சார் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய பிசினஸ்".. பிரபல தயாரிப்பாளர் EXCLUSIVE!
சுமார் 106 நாட்கள் நடந்த இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலகலப்பு, சண்டை, வாக்குவாதங்கள், எமோஷனல் என அனைத்தும் நிறைந்து விறுவிறுப்புடன் சென்றதால் பார்வையாளர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்திருந்தது. தொடர்ந்து பிக் பாஸ் போட்டியாளர்கள் மற்றும் நிகழ்ச்சி குறித்த பேச்சு அதிகம் பரவலாக சமூக வலைத்தளங்களில் இருந்து வருகிறது. போட்டியாளர்கள் அனைவரும் வெளியே சென்றாலும் மக்கள் அனைவரும் அமோகமான வரவேற்பு கொடுத்ததும் வருகின்றனர்.
Image Credit : vijay television
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து அதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரையும் வைத்து பிக் பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் தற்போது பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Image Credit : vijay television
அப்போது அவர்களை சுற்றி ஏராளமான கலகலப்பான விஷயங்களையும், எமோஷனலான தருணங்களும் அரங்கேறி இருந்தது. இதில், போட்டியாளர்கள் மத்தியில் ஒரு பவுலில் கேள்விகள் கொடுக்கப்பட்டு அதில் தங்கள் எடுக்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்றும் பிரியங்கா அறிவுறுத்துகிறார்.
Image Credit : vijay television
அப்போது விக்ரமன் எடுத்த கேள்வியில், "BB வீட்டுல Gossip பேசுறது யாரு?" என்ற கேள்வி இடம்பெற்றிருந்தது. இதற்கு பதிலளித்த விக்ரமன், "நான் வெளியே போய் எந்த எபிசோடும் பாக்கல. நான் கேள்விப்பட்டது வரைக்கும் நான் அசிமை சொல்றேன்" என தெரிவித்தார். அப்போது டாஸ்க் விஷயத்தில் அசிம் Gossip பேசுவதாகவும், அதே வேளையில் இந்த ஊர்க்கதை பேசிக் கொண்டிருப்பதில் யார் Gossip செய்பவர் என்ற கேள்வியை பிரியங்கா எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த மகேஸ்வரி, "ADK" என குறிப்பிட்டார்.
Image Credit : vijay television
இதன் பின்னர் பேசிய பிரியங்கா, "ADK -வும், அசிமும் தான் Gossip பேசுறது. எல்லா இதுவும் பண்ணிட்டு டைட்டில் அடிச்சாச்சு, ஜாலி தான் Fun தான்" என அசிமையும் கடைசியில் குறிப்பிட்டிருந்தார். அப்போது பேசும் ADK, "அது காஸிப்ன்னு பாக்காதீங்க. Strategy" என குறிப்பிட, தொடர்ந்து பேசும் அசிம், "பேசுறவங்களே ஆயிரம் காஸிப் பேசி இருக்காங்க, அவங்க சொல்லும் போது தான் எனக்கு சிரிப்பா இருக்கு" என கூறினார்.
Also Read | "மாஸ்டரை தான் கேமரால காட்டுவாங்க".. விக்ரமன் பெயரை ரச்சிதா சொன்னதும் பிரியங்காவின் கலாய்!!
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Azeem About Criticism On His Game In Bigg Boss House
- Azeem Clarify About His Speech Which Mislead To Kamalhaasan
- Azeem Clarify About First Clash With Vikraman In Bigg Boss
- Azeem Reply To Cirticism Based On His Anger With Son
- Azeem Clarify His Gossip With Sherina In Bigg Boss
- Vikraman Tells Azeem Name For Gossip Azeem Answer Bigg Boss
- Asal Kolaar And Manikanta About Azeem Game Inside Bigg Boss
- Asal Kolaar Feels About His Response After Bigg Boss To Azeem
- Azeem About His Gameplay Inside Bigg Boss House
- Azeem Tweets About Comments On Him In Social Media
- Vikraman Speech In Bigg Boss Kondattam Show Stage
- Azeem About His Cinema Chances After Bigg Boss Season 6
தொடர்புடைய இணைப்புகள்
- "KAMAL Sir-அ தப்பா பேசினேனா ? இதுக்கெல்லாம் அசர ஆள் AZEEM இல்ல..." Haters-க்கு AZEEM Reply
- "Azeem Abuser-னா Vikraman-னும் Abuser தான்" 😡 Dhana Clarify Strong💥அனல்பறக்க Hot Interview💥
- "Cup மட்டும் போதாது., அடுத்தவன தாழ்த்தாம இருப்பது தான் Real வெற்றி" - ADK Praise💥 Fans Gift Vikraman
- Maheswari & Abishek முத்த காட்சி பயங்கரமா இருக்கும் 🤣🙈 Mahat & Fatman's Fun Interview
- Vikraman: அவர் அப்படி மதிக்காம பேசுனது தான் காரணம் 😤 இதெல்லாம் பாத்தா வேதனையா இருக்கு - Fans Segment
- "வேற பொண்ணே இல்லையா உனக்கு"... Interview-ல இப்படி தான் பண்ணுவீங்களா...- QUEENCY Prank Video
- "அந்த மாதிரி Past Experience எனக்கு இருக்கு" 🤧 VIKRAMAN-ட அப்பவே பேசுனதுக்கு...
- "அய்யய்யோ நல்ல வேல இத கேட்டீங்க" 😏 "AZEEM Camera-காக தான் பேசுறாரு"-Shivin Interview
- "மேல கை வெக்காத 🤬 வேற பொண்ணு கிடைக்கலையா Interview-க்கு?" 🤣 கடுப்பான Queency Prank Video
- TRIGGER ஆயிட்டேன் 😤இவளுக்கு LOCK போட்டே ஆகனும்னு Dhana-வ...😏-Shivin Interview
- Azeem Body Shame பண்ணத... Kamal Sir-கிட்ட 🤧 பதில் சொல்ல முடிஞ்சா சொல்லுங்க - Shivin Interview
- "கணவன்மார்களும், கணவன் ஆகப்போறவங்களும் பார்க்க வேண்டிய படம்", AZEEM Review| The Great Indian Kitchen