இது 'சம்மு பரம்பரை' 😍.. மிரட்டல் லுக்கில் பாக்ஸிங் கத்துக்கும் நடிகை சமந்தா..!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை சமந்தா காதலர் தினத்தையொட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | ரஜினி வீட்டில் "ஆன்மிக குரு ரவி ஷங்கர்".. விருந்தளித்து உபசரித்த லதா ரஜினிகாந்த்!
சமந்தா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார். ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. கடைசியாக தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து இருந்தார்.
சமீபத்தில் நடிகை சமந்தா பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். படிக்கட்டுகளில் ஏறி சூடம் மற்றும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தார்.
சமீபத்தில் நடிகை சமந்தா நடித்த யசோதா படம் கடந்த ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி வெளியானது. வாடகைத் தாயாக நடிகை சமந்தா இந்த படத்தில் நடித்திருந்தார்.
தற்போது சமந்தா கதாநாயகியாக நடிக்க “சகுந்தலம்” திரைப்படம் உருவாகி வருகிறது. பான் இந்திய படமாக உருவாகும் இந்த படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி தெலுங்கு, இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாக உள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
சகுந்தலம் திரைப்படத்தை இயக்குனர் குணசேகர் எழுதி இயக்குகிறார். இசையமைப்பாளர் மணிசர்மா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
Gunaa DRP - Teamworks சார்பில் நீலிமா குணா, இப்படத்தை தயாரிக்கிறார். வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு, சகுந்தலம் படத்தை வழங்குகிறார்.
இந்த படத்தில் மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். நடிகர் அல்லு அர்ஜீனின் மகள் அல்லு அர்ஹா இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார்.
சமந்தா, தெலுங்கில் 'குஷி' படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் காதலர் தினத்தையொட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை சமந்தா பதிவிட்டுள்ளார். அதில், "இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்" என பதிவிட்டு தான் பாக்ஸிங் கற்றுக் கொண்டு வரும் புகைப்படத்தை சமந்தா பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் 1 மில்லியன் லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது. நடிகைகள் மிருணாள் தாகூர் & பார்வதி திருவொத்து ஆகியோர் இந்த புகைப்படத்தை முறையே Best, 🔥🔥🔥 என கமெண்ட் செய்து பாராட்டியுள்ளனர்.
Also Read | காதலரை முதல் முறையாக அறிமுகம் செய்த பிக்பாஸ் ஆயிஷா.. இவர் தானா? செம்ம ஃபேமஸ் ஆச்சே!
இது 'சம்மு பரம்பரை' 😍.. மிரட்டல் லுக்கில் பாக்ஸிங் கத்துக்கும் நடிகை சமந்தா..! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Samantha Ruth Prabhu Visit Palani Murugan Temple
- Samantha Ruth Prabhu Post About 2023 January Days
- Vijay Deverakonda Samantha Ruth Prabhu About Kushi Movie
- Samantha Keerthy Suresh Wishes Atlee Priya For Baby Birth
- KL Rahul Athiya Shetty Wedding Pics Samantha Congratulates
- Samantha Ruth Prabhu Latest Gym Workout Session
- Keerthy Suresh Next Revolver Rita, Samantha Releases First Look
- Atlee Priya Pregnancy Photoshoot Video Samantha Comment
- Samantha Cried And Emotional In Shaakuntalam Movie Event
- Samantha Ruth Prabhu Instagram Post About Shakuntalam
- Samantha Started Shaakunthalam Movie Dubbing
- Samantha Shaakunthalam Movie Release Date Announced
தொடர்புடைய இணைப்புகள்
- 600 படிக்கட்டுக்கு சூடம் ஏற்றி வழிபாடு.. பழனி மலை முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய Samantha
- சீக்கிரம் வந்துடறேன், கொஞ்சம் பொறுத்துக்கோங்க... Vijay Devarakonda Fans-கிட்ட Sorry கேட்ட Samantha
- Oo Solriya Mama In 10X HEAT🔥😱 Andrea's Hypnotic Voice!😍Audience Spellbound😲தெறி Live Performance😘
- Fitness கூட போட்டி போடும் Samantha😍...Wait பண்ணுங்க Workout பண்ணிட்டு வந்துடறேன்😍
- Samantha & I Had The Best Love Stories Ever👍 - Naga Chaitanya
- "சினிமா என்னை நேசிக்கிறது..நான் சினிமாவை நேசிக்கிறேன்"🥺Trailer விழாவில் கண்ணீர் விட்ட சமந்தா!..
- കണ്ണനെ Video-ൽ കാണിക്കാൻ ആദ്യം പേടിയായിരുന്നു | Inspiring Story
- കണ്ണനെ വച്ച് Cash ഉണ്ടാക്കുന്നു എന്ന് പറഞ്ഞവർ തന്നെ അവനോട് വന്ന് മാപ്പ് പറഞ്ഞു | Inspiring Story
- Samantha-வ யாராலும் தடுக்க முடியாது 🔥 Yashoda Making Video 👊🏽 BTS
- "അന്ന് Pocket Money മൊത്തം Munch വാങ്ങി കഴിക്കാൻ എടുക്കും" 😅😅 | Samantha Shares Childhood Memories
- ദിവസവും എനിക്ക് Munch കഴിക്കണം😍😍 | തൻ്റെ കുട്ടികാലത്തെ ഓർമ്മകൾ പങ്കുവച്ച് Samantha
- നടി സമാന്തയ്ക്ക് വന്ന Myositis അപകടകാരിയോ ?😲😲 അത് എത്രത്തോളം നമ്മുടെ Health-നെ ബാധിക്കും ?