www.garudabazaar.com
iTechUS

"நான் அவங்கள LOVE பண்ணேன்னு".. ஷெரினாவுடன் சேர்த்து Gossip.? பட்டுன்னு சொன்ன அசிம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் சிறந்த ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக இருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி, இதுவரை மொத்தம் ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ளது. அந்த வகையில் இதன் ஆறாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக முடிவுக்கு வந்திருந்தது.

Azeem clarify his gossip with sherina in bigg boss

Image Credit :  vijay television

Also Read | "லியோ விஜய், Loki, கெளதம் மேனன்".. அட, இந்த மலையாள நடிகர் வேற கூட இருக்காரே.. Trending Pic!!

மொத்தம் 106 நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சியின் ஃபினாலேவிற்கு அசிம், ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகியோர் முன்னேறி இருந்தனர். மொத்தமுள்ள 21 போட்டியாளர்களில் இருந்து இந்த மூன்று பேர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி இருந்த சூழலில், ஆறாவது பிக் பாஸ் சீசனின் டைட்டில் வின்னராக அசிம் தேர்வாகி இருந்தார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை விக்ரமனும், மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்திருந்தனர்.

தொடர்ந்து பிக் பாஸ் குறித்த பேச்சுகள் இணையத்தில் பரவலாக இருந்து வருகிறது. இதற்கு காரணம் பிக் பாஸ் போட்டியாளர்கள் பல்வேறு இன்டர்வியூகள் கொடுத்து வருவதும், பல இடங்களில் செல்லும் போது மக்கள் அவருக்கு கொடுக்கும் அமோக வரவேற்பும் ஆகும்.

Azeem clarify his gossip with sherina in bigg boss

Image Credit :  vijay television

அப்படி இருக்கையில், Behindwoods -ன் "மக்களுடன் அசிம்" என்ற பிரத்யேக நிகழ்ச்சியில் அசிம் கலந்து கொண்டார். அப்போது அவருடன் பிக் வீட்டில் சக போட்டியாளர்கள் மற்றும் நண்பர்களான மணிகண்டா மற்றும் அசல் கோலார் ஆகியோரும் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

இதில் சில Rapid Fire கேள்விகள் அசிம், மணிகண்டா மற்றும் அசல் கோலார் ஆகிய மூன்று பேரிடமும் கேட்கப்பட்டது. அப்போது தன்னைப் பற்றி கேட்ட சிறந்த "Gossip" பற்றிய கேள்வி முன் வைக்கப்பட்டிருந்தது.

Azeem clarify his gossip with sherina in bigg boss

Image Credit :  vijay television

இதற்கு பதில் சொன்ன அசிம், "ஷெரினா திருப்பி உள்ள வந்தாங்க. அவங்க என்னோட ஒரு நல்ல ஃப்ரெண்ட். திருப்பி உள்ள வந்ததுக்கு அப்புறம் நான் அவங்க கூட பேசும் போது, அவங்கள நான் ஏதோ லவ் பண்ற மாதிரி எல்லாம் வெளியே சொன்னாங்க. அடேய், அதுக்கு நான் போகலடா உள்ள. நான் போன விஷயமே வேறடா  அப்படின்னு நினைப்பேன். அது எல்லாம் பாத்துட்டு சிரிச்சி இருக்கேன்" என தெரிவித்தார்.

Also Read | பிக் பாஸ் வீட்டுக்குள்ளயே அசிம்க்கு வந்த மிரட்டல் 😅.. "அட யாருப்பா அந்த ஹவுஸ்மேட்டு?"

"நான் அவங்கள LOVE பண்ணேன்னு".. ஷெரினாவுடன் சேர்த்து GOSSIP.? பட்டுன்னு சொன்ன அசிம்! வீடியோ

Tags : Azeem, Sherina

தொடர்புடைய இணைப்புகள்

Azeem clarify his gossip with sherina in bigg boss

People looking for online information on Azeem, Sherina will find this news story useful.