பிரபல ஹீரோயினிற்கு பாஜக கட்சியில் இருந்து கடும் கண்டனம் - அப்படி என்ன பண்ணாங்க ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா  ஊரடங்கு சமயத்தில் அவரது கணவர் விராட் கோலிக்கு  ஹேர் கட் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. வீராட் கோலியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபோட்டோ பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

BJP MLA files complaint against actress Anushka Sharma for this reason | பாஜக எம்எல்ஏ ஒருவர் நடிகை அனுஷ்கா சர்மா மீது புகார்

அனுஷ்கா ஷர்மா சமீபத்தில் பாட்டல் லோக் ( Paatal Lok) என்ற பெயரில் வெப் சீரிஸ் ஒன்றை தயாரித்திருந்தார். சமீபத்தில் வெளியான இந்த வெப் சீரிஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும், மற்றொருபுறம் சர்ச்சைகளுக்கும் வழி வகுத்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏ நந்திகிஷோர் குஜர் இந்த வெப் சீரிஸில் தனது புகைப்படத்தை தன் அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாக அனுஷ்கா மீது புகார் அளித்துள்ளார். காரணம் இந்த வெப் சீரிஸில் எதிர்மறை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ஒருவர் இடம் பெறும் காட்சியில் அவரது ஃபோட்டோ இருந்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

BJP MLA files complaint against actress Anushka Sharma for this reason | பாஜக எம்எல்ஏ ஒருவர் நடிகை அனுஷ்கா சர்மா மீது புகார்

People looking for online information on Anushka sharma, BJP, Paatal Lok will find this news story useful.