''இன்னும் ஒருநாள்தான் இருக்கு..'' - செம Excitement.. ஆல்யா மானஸாவின் வைரல் டான்ஸ்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஆல்யா மானஸா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள டான்ஸ் வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

நடிகை ஆல்யா மானஸா வெளியிட்ட டான்ஸ் வீடியோ | actress alya manasa shares her dance video in instagram

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஆல்யா மானஸா. இவர் விஜய் டிவியின் ராஜா ராணி தொடரில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும் இத்தொடரில் இவருடன் நடித்த சஞ்சீவை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இருவருக்கும் அண்மையில் குழந்தை பிறந்தது. 

இந்நிலையில் நடிகை ஆல்யா மானஸா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தனது பதிவில், ''இன்னும் பிறந்தநாளுக்கு ஒருநாள் தான் இருக்கிறது. ரொம்பவே ஆர்வமாக இருக்கிறது. மேலும் எனது மகள் மற்றும் கணவருடன் இருக்கும் போட்டோவையும் பகிர போகிறேன்'' என தெரிவித்துள்ள அவர், தனது டான்ஸ் வீடியோவை பதிவிட்டுள்ளார். 

 

தொடர்புடைய செய்திகள்

நடிகை ஆல்யா மானஸா வெளியிட்ட டான்ஸ் வீடியோ | actress alya manasa shares her dance video in instagram

People looking for online information on Alya Manasa, Sanjeev will find this news story useful.