பிரபல நடிகர் மரணம் அடைந்தார்...90-ஸ் கிட்ஸ்களின் மறக்க முடியாத முகம்... துக்கத்தில் ரசிகர்கள்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய சினிமாவில் சமீப காலமாக நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. பல பிரபலங்களும் அடுத்தடுத்து மரணித்து வரும் வேளையில், தற்போது ஒரு செய்தி ரசிகர்களை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல சீரியல் நடிகர் மரணம் அடைந்தார் 90s kids favourite face Popular television artist died

புகழ்பெற்ற தொலைக்காட்சி நடிகரான ஜகேஷ் முக்கட்டி தற்போது மரணமடைந்துள்ளார். அதிக உடல் எடை காரணமாக அவதிப்பட்டு வந்த அவருக்கு ஆஸ்துமா மற்றும் மூச்சு விடுதலில் சிரமம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார். இவர் புகழ்பெற்ற 'ஸ்ரீ கணேஷ்' நாடகத்தில் விநாயகராக நடித்தவர். இந்த தொடர் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இவருக்கு 81 வயதில் தாயார் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். உடன் நடித்த நடிகை அம்பிகா ரஞ்சன்கர்  கூறும் பொழுது "அவர் இரக்கம் மற்றும் நகைச்சுவை குணம் மிகுந்தவர். சீக்கிரமாக நம்மிடமிருந்து விடை பெற்று விட்டார்" என்று வேதனையுடன் கூறியுள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பிரபல சீரியல் நடிகர் மரணம் அடைந்தார் 90s kids favourite face Popular television artist died

People looking for online information on Actor, Death, Jagesh Mukati will find this news story useful.