VIDEO: ஓவர் சேட்டையா இருக்கே...! 'அடேய், இந்த விஷயம் தெரிஞ்சா...' - 'அவங்க' ரொம்ப 'ஃபீல்' பண்ணுவாங்க டா...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Sep 10, 2021 12:36 PM

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவப்படைகள் விட்டு சென்ற விமானங்களை வைத்து தாலிபான்கள் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Taliban turned warplanes abandoned by US troops into a toy.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கிருக்கும் மக்களை குறித்து தினம் ஒரு செய்தி வந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அமெரிக்க படைகள் ஆப்கானில் விட்டு சென்ற விமானங்கள் குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Taliban turned warplanes abandoned by US troops into a toy.

கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி அமெரிக்க படைகள் அனைத்தும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியது. இந்நிலையில், வீரர்கள் போருக்காக பயன்படுத்திய போர் விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு ராணுவ தளவாடங்களை அப்படியே விட்டுச்சென்றனர்.

Taliban turned warplanes abandoned by US troops into a toy.

குறிப்பாக தாலிபான் படை அதை பயன்படுத்த முடியாத வண்ணம் அனைத்து முக்கிய பாகங்களையும் செயலிழக்க செய்துவிட்டு சென்றனர். இப்போது தளவாடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் போர் விமானத்தின் இறக்கையில் நீண்ட கயிறைக் கட்டி தாலிபான்கள் உற்சாக மிகுதியில் ஊஞ்சல் ஆடுவது போன்று வீடியோ வெளியாகி உள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Taliban turned warplanes abandoned by US troops into a toy. | World News.