ஓட ஆரம்பிச்சதும் கழன்டு விழுந்த ஷூ.. அதுக்கு அப்புறம் தான் புயலாய் மாறி மாஸ் காட்டிய மாணவி.. சிலிர்க்க வைக்கும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | May 11, 2022 08:39 PM

ஓட்டப் பந்தயத்தின் போது ஷூ கழன்று விழுந்தும் விடாமுயற்சியுடன் ஓடி முதலிடம் பிடித்த மாணவியின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Girl loses shoe, stops to put it back and win the race

அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் மாணவிகளுக்கு 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. அப்போது மாணவிகள் அனைவரும் ஓடிய போது, ஒரு மாணவியின் ஷூ மட்டும் கழன்று விழுந்துவிட்டது. உடனே சிறிதும் யோசிக்காமல் ஷூவை எடுத்து காலில் மாட்டிக்கொண்டு அந்த மாணவி ஓட தொடங்கினார்.

ஆனால் அதற்குள் மற்ற மாணவிகள் அனைவரும் வேகமாக முன்னே சென்று விட்டனர். அதனால் எப்படியும் இவர் கடைசி இடத்தைதான் பிடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்தனர். இதற்கு அப்படியே மாறாக அனைத்து மாணவிகளும் முந்திக்கொண்டு இவர் முதலிடத்தை பிடித்து அசத்தினார்.

ஆரம்பத்திலேயே தடங்கலாக ஷூ கழன்று விழுந்தாலும் விடாமுயற்சியுடன் ஓடி முதலிடத்தை பிடித்த மாணவியின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் அந்த மாணவிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://www.behindwoods.com/bgm8/

Tags : #SHOE #SCHOOLGIRL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Girl loses shoe, stops to put it back and win the race | World News.